கொரோனா தொற்றிலிருந்து மேலும் 365 பேர் குணமடைந்தனர்

0
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 365 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 543,467 ஆக அதிகரித்துள்ளது.

உள்ளூர் பால் உற்பத்தி திட்டங்களில் முதலீடு செய்ய போலந்து எதிர்பார்ப்பு

0
இலங்கையின் பால் உற்பத்தித் திட்டங்களில் முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்வதற்காக போலந்து முதலீட்டாளர்கள் குழுவொன்று அடுத்த சில நாட்களில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுடனான நேற்றைய சந்திப்பின்போது இலங்கைக்கான போலந்து தூதுவர்...

ரயில் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி! ரொசல்லயில் சோகம்!!

0
ஹட்டன் - வட்டவளை, ரொசல்ல ரயில் நிலையத்துக்கு அருகில் இன்று முற்பகல் ரயில் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியாகியுள்ளனர். தாய், தந்தை , மகன் ஆகியோரே இவ்வாறு பலியாகியுள்ளனர் என பொலிஸார்...

‘கையேந்தும் நிலையில் முன்னாள் போராளிகள்’ – செல்வம் எம்.பி. கவலை

0
" புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு உரிய வசதிகளை அரசு செய்துகொடுக்கவில்லை. இதனால் பலருக்கு கையேந்தி பிச்சையெடுக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது." - என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

யுகதனவி ஒப்பந்தத்தை உடன் சபையில் முன்வைக்குமாறு ரணில், அநுர வலியுறுத்து

0
" கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கும் உடன்படிக்கை இன்னும் சபையில் முன்வைக்கப்படவில்லை. எனவே, அது உடனடியாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்." இவ்வாறு ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார...

பயன்படுத்தப்படாத லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களை மீளப் பெற பணிப்பு

0
வீடுகள் மற்றும் சமையல் எரிவாயு விற்பனை நிலையங்களில் உள்ள பயன்படுத்தப்படாத எரிவாயு சிலிண்டர்களை மீளப்பெறுமாறு லிட்ரோ கேஸ் (Litro Gas) நிறுவனத்திற்கு, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை பணிப்புரை விடுத்துள்ளது. டிசம்பர் 04 ஆம் திகதிக்கு...

வாகன சாரதிகளுக்கான முக்கிய அறிவிப்பு

0
கொழும்பு மற்றும் ஏனைய பிரதான நகரங்களில் நடைபாதைகளில் தரிக்கப்பட்டிருக்கும் வாகனங்களை இழுத்துச் செல்லும் புதிய நடவடிக்கையொன்றை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். இன்று (8) முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

‘தமிழ் மக்களின் காணி உரிமைகளை மறுக்க முடியாது’ – மனோ

0
"எமது காணி, எமது உயிராகும்" தலைப்பில் கொழும்பு வெள்ளவத்தையில் நடைபெற்ற காணி உரிமைக்கான மக்கள் கூட்டணி, மக்கள் காணி ஆணைக்குழு கலந்துரையாடலில், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் ஆற்றிய உரை...

வடக்கில் சீனா கைவிட்ட தீவுகள் இந்தியா வசமாகுமா?

0
வடக்கிலுள்ள தீவுகளில் மின்னுற்பத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கான அனுமதியை இந்தியாவுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்படவில்லை என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்தார். வடக்கிலுள்ள நெடுந்தீவு, அனலை தீவு மற்றும் நயினாதீவில் மின்னுற்பத்தி செயற்றிட்டத்தை ஆரம்பிக்க...

‘அனைத்து எம்.பிக்களுக்கு சபாநாயகர் வழங்கியுள்ள அறிவுரை’

0
" நாடாளுமன்றத்தில் குழப்பங்களை ஏற்படுத்தும் விதத்தில் இனியும் நடந்துகொள்ள வேண்டாம். சபை நாகரீகத்தை முறையாக பின்பற்றவும்." இவ்வாறு ஆளும் மற்றும் எதிரணி உறுப்பினர்களுக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று ஆலோசனை வழங்கினார். " கடந்த...

2025-இல் அதிக வசூல் செய்து ‘துரந்தர்’ மாபெரும் சாதனை!

0
2025-ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘துரந்தர்’. ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள படம் ‘துரந்தர்’. இப்படம் வெளியாகி 18 நாட்கள் ஆகும்...

“மக்கள் நினைக்காமல் மாற்றம் பிறக்காது” – ‘ஜனநாயகன்’ 2-வது சிங்கிள் எப்படி?

0
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘ஒரு பேரே வரலாறு’ லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’. விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கெளதம்...

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சண்முக பாண்டியன்!

0
மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ள புதிய படத்தின் நாயகனாக சண்முக பாண்டியன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொம்புசீவி’. டிசம்பர் 19-ம் திகதி...

மறுவெளியீட்டிலும் வசூல் சாதனை படைக்கும் ‘படையப்பா’!

0
இந்தியாவில் அதிக வசூல் செய்த ரீ-ரிலீஸ் திரைப்படங்களின் பட்டியலில் ‘படையப்பா’ தற்போது ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில், 1999-ம் ஆண்டு வெளியான படம் ‘படையப்பா’. ரஜினியுடன் சிவாஜி கணேஷன், ரம்யா...