‘பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக யாழில் கையெழுத்து வேட்டை’

0
பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று காலை 9 மணியளவில்...

‘இலங்கை தொடர்பான அறிக்கை குறித்து மார்ச் 03 இல் ஜெனிவாவில் விவாதம்’

0
" ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களால் நல்லிணக்கம் ஏற்படாது. இலங்கை வெளிப்படை தன்மையுடன் செயற்படுகின்றது. உள்ளகப் பொறிமுறையில் முன்னேற்றம் கண்டுள்ளது. எனவே, சர்வசேத்திடம் இருந்து நட்பு ரீதியான அணுகுமுறையையே எதிர்ப்பார்க்கின்றது."...

மரணத்திற்கு பின்னர் பிசிஆர் அவசியமில்லை- புதிய சுற்றறிக்கை

0
மரணத்திற்கு பின்னர் மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனைகள் இனி அவசியமில்லையென சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையொன்றில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய வீட்டிலோ அல்லது வைத்தியசாலைகளிலோ உயிரிழப்பவர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகள் அவசியமில்லையெனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், தேவைப்படுமாயின்...

‘பாணி’ தம்மிக்கவின் தம்பி கொரோனாவால் உயிரிழப்பு!

0
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த உள்ளூர் மருந்துகளை பயன்படுத்தி பாணி தயாரித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தம்மிக்க பண்டாரவின் இளைய சகோதரர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கேகாலை ஹெட்டிமுல்ல கனேகொட...

ஆள்மாறாட்டம் செய்த பிக்கு கைது!

0
பிக்கு ஒருவருக்காக போலி அடையாள அட்டையை பயன்படுத்தி , க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதிய மற்றொரு பிக்கு கைது செய்யப்பட்டார். புத்தளம் புனித மரியாள் தமிழ் வித்தியாலய பரீட்சை மண்டபத்தில் வைத்து - ஆள்...

குளத்தில் மூழ்கி இரு சிறார்கள் பலி!

0
குருணாகல், வில்பாவ குளத்தில் மூழ்கி இரு சிறுமிகள் பலியாகியுள்ளனர். நேற்று மாலை இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது. 13 மற்றும் 14 வயதுடைய இருவரே இவ்வாறு பலியாகியுள்ளனர். நான்கு சிறுமிகள் நேற்று மாலை நீராடச்சென்றுள்ளனர். இவர்கள் குளத்தில் மூழ்கியுள்ளனர்....

உலகப் புகழ்பெற்ற மலையக எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப்பின் 88 ஆவது பிறந்தநாள் இன்று!

0
பெப்ரவரி 16, 1934இல் பிறந்த தெளிவத்தை ஜோசப் இலங்கையின் சிறந்த சிறுகதை மற்றும் நாவலாசிரியராக விளங்குகின்றார். அவர் சிறந்த இலக்கிய ஆய்வாளர் ஆவார். இலங்கையின் மலையகப் படைப்பாளிகளில் முக்கியமான ஒருவராக இலக்கிய உலகில்...

நாடாளுமன்றத்தின் பதவி காலம் நீடிக்கப்படுமா?

0
" நாடாளுமன்றத்தின் பதவி காலத்தை நீடிப்பது தொடர்பில் அரசு எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை. இது தொடர்பில் பேச்சுகூட நடத்தப்படவல்லை." - என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்...

பதவி துறக்கிறார் நிமல் லான்சா? ஜனாதிபதியுடன் இன்று முக்கிய பேச்சு!

0
இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா பதவி விலக தீர்மானித்துள்ளார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இதன்படி தனது தனிப்பட்ட பணியாள் குழாமை அவர் அமைச்சில் இருந்து விலக்கிக்கொண்டுள்ளார் எனவும் தெரியவருகின்றது. அமைச்சு செயலாளரின்...

லுணுகலையில் வீடு உடைக்கப்பட்டு 12 லட்சம் ரூபா கொள்ளை!

0
லுணுகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட , லுணுகலை நகர் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று மாலை (14/02) சுமார் 12 லட்சம் ரூபா கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வீட்டில் எவரும் இல்லாத சமயம், வீட்டின் பின்புறமாக உள்ள ஜன்னல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...