சஜித், அநுரவுடன் கூட்டணி இல்லை – வாசு திட்டவட்டம்
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி. என்பன அழைப்பு விடுத்தால்கூட அக்கட்சிகளில் இணையும் எண்ணம் எமக்கு இல்லை – என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
”...
அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழ வேண்டும் – ஹட்டனில் வைத்து சுமந்திரன் அறைகூவல்
" நாட்டை வளப்படுத்துவோம், பாதுகாப்போம் எனக்கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், குறுகிய காலப்பகுதிக்குள்ளேயே நாட்டை ஆதளபாதாளத்துக்குள் தள்ளியுள்ளனர். எனவே, இந்த ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழ வேண்டும்." - என்று அறைகூவல் விடுத்துள்ளார் தமிழ்த்...
ஜனாதிபதியின் வீட்டை சுற்றிவளைத்த ஹிருணிக்கா கைது?
புலிகளுடன் நேருக்கு நேர் போரிட்டதாக கூறிக்கொள்ளும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, எம்மை சந்திக்க தயங்குவது ஏன் - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அணி கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட...
‘டொலர் தட்டுப்பாடு – 3 எரிவாயு கப்பல்கள் நடுக்கடலில்’
சமையல் எரிவாயு சிலிண்டர்களுடன் 3 கப்பல்கள் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்ட நிலையில் டொலர் இல்லாததால் சிலிண்டர்களை இறக்கமுடியாதுள்ளதாக லிற்றோ காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதனால் கடந்த முதலாம் திகதி முதல் நாட்டில் எந்த பிரதேசத்திற்கும் சமையல்...
‘நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்பட விமல், கம்மன்பில முடிவு’
அமைச்சு பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் 10 கட்சிகளின் 16 எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின்...
2ஆம் தவணைக்காக பாடசாலைகள் திறப்பு – வழிகாட்டல்களும் முன்வைப்பு!
2022 ஆம் ஆண்டிற்கான 2ஆம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று (07) ஆரம்பமாகியது.
2021 கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகள் நிறைவடைந்ததையடுத்து, பாடசாலை கல்வி நடவடிக்கைகளை இன்று முதல் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை...
நாளைய தினம் மின்வெட்டு அமுலாகும் விதம்
நாளைய தினம் மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பை இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
அதற்கமைய, நாளை (7) திங்கட்கிழமை E மற்றும் F ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு காலை 8 மணி...
‘சந்தி’ பெயர்கூட தெரியாத சாணக்கியன் – மல்லியப்பு சந்தியில் புலம்பிய திலகர்!
" நுவரெலியா மாவட்ட பிரதேச செயலக அதிகரிப்பு தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியும், அதனை வென்றெடுக்க முடியாத வக்கற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களே நுவரெலியா மாவட்டத்தில் இருக்கின்றனர்." - என்று மலையக அரசியல் அரங்கத்தின்...
கொவிட் தொற்றால் மேலும் 10 பேர் மரணம்!
நாட்டில் மேலும் 10 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (05) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட்...
புஷ்வாணமானது திலகர் அணியின் பிரச்சாரம்! மல்லியப்பு சந்தி வரமறுத்தார் சாணக்கியன்!!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் தலைமையிலான மலையக அரசியல் அரங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.
பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்த்...











