மதுபானசாலைகள் – இறைச்சி கடைகளுக்கு பூட்டு

0
74 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அனைத்து மதுபான சாலைகள் மற்றும் இறைச்சி விற்பனை நிலையங்கள் மூடப்படவுள்ளன. உள்விவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை மறுதினம் (04) குறித்த...

‘காதலியை தேடிச்சென்ற காதலனுக்கு மொட்டையடித்த உறவுகள்’

0
காதலித்த யுவதியை பார்க்கச் சென்ற இளைஞர் மீது யுவதியின் உறவினர்களால் தாக்குதல் நடாத்தப்பட்டதுடன் மொட்டையடித்து அனுப்பியுள்ளனர். குறித்த சம்பவம் கலேவல-வீரகலவத்த பகுதியில் இடம்பெற்றுள்ளது. ஹொரவபொத்தானை பிரதேசத்திலிருந்து இரண்டு வருடமாக பழகிய யுவதி, வீட்டுக்கு வருமாறு அழைப்பு...

முட்டை தாக்குதல் நடத்தியது யார்? எஸ்.பி. வெளியிட்ட தகவல்…!

0
ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கமீது முட்டை தாக்குதல் நடத்த வேண்டிய தேவை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு கிடையாது என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். இத்தாக்குதலின் பின்னணியில் முன்னிலை சோஷலிசக் கட்சியினர்...

‘கொரோனா, டெங்குவுக்கு மத்தியில் மற்றுமொரு வைரஸ் காய்ச்சலும் பரவுகிறது’

0
கொரோனா மற்றும் டெங்கு காய்ச்சலுக்கு மேலதிகமாக, இந்த நாட்களில் மற்றுமொரு வைரஸ் காய்ச்சல் பரவுவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எனவே, ஏதேனும் நோய் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக வைத்தியரை நாடுமாறு...

இலங்கை மின்சார சபைக்கு எரிபொருள் வழங்கப்படும் உறுதியளித்தார் கம்மன்பில

0
இலங்கை மின்சார சபைக்கு ஒரு வாரத்திற்கு தேவையான எரிபொருளை வழங்குவதற்கு எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில உறுதியளித்துள்ளார். இன்று (02) காலை எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுடன் ஏனைய கட்சிகளுக்கிடையிலான கலந்துரையாடலின் பின்னரே இவ்வாறு...

கர்ப்பிணி பெண்களுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா

0
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய 500 கர்ப்பிணிப் பெண்கள் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் - என்று சுகாதார அமைச்சின், குடும்பநல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர், வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார். எனவே, கர்ப்பிணித்...

ஜே.வி.பியின் வாக்கு வீதம் 75 வீதத்தால் அதிகரிப்பு

0
ஜே.வி.பியின் வாக்கு வங்கி 75 வீதத்தால் அதிகரித்துள்ளது. நாட்டு மக்கள் இன்று தேசிய மக்கள் சக்தி பக்கமே நிற்கின்றனர் - என்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.   இது தொடர்பில் அவர் மேலும்...

மருத்துவபீட மாணவர்கள்மீது தாக்குதல் – நால்வர் கைது! விசாரணை வேட்டை தீவிரம்!!

0
இன்று (02) அதிகாலை, வெளியாட்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ராகம வைத்திய பீடத்தின் 04 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மாணவர்களில் மூவர் ராகம வைத்தியசாலையிலும் ஒருவர் நீர்கொழும்பு வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். ராகம...

சுதந்திரக்கட்சிக்கான கேள்வி அதிகரிப்பு – மைத்திரி பெருமிதம்!

0
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையில் ஆட்சி அமையவேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். சுதந்திரக்கட்சிக்கான கேள்வியும் தற்போது மக்கள் மத்தியில் அதிகரித்துவருகின்றது - என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். " எமது கட்சியைப் பலப்படுத்துவதற்கான...

‘நான் உயிரோடு இருக்கும்வரை கொள்ளைக்கு இடமில்லை’ – வடிவேல் சுரேஷ்

0
" நான் உயிரோடு இருக்கும்வரை இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் காரியாலயம் மற்றும் சொத்துக்களை கொள்ளையடிப்பதற்கு இடமளிக்க மாட்டேன்." என நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...