‘விஜயகலா வீட்டு விருந்தில் மைத்திரி’

0
யாழ். மாவட்டத்துக்கு பயணம் மேற்கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் வீட்டுக்கும் சென்றார். தமது வீட்டுக்கு வருகை தந்த மைத்திரிபால சிறிசேனவுக்கு விஜயகலாவும் 'யாழ் சுவை'யில் மதிய...

‘சர்வதேச நாணய நிதியத்தை நாடுவோம்’ – அமைச்சர் தகவல்

0
" தேவையேற்படும் பட்சத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்." - என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று நடைபெற்றது. இதன்போது...

‘தேர்தல் முறை மாற்றம் – 24 இல் கூடுகிறது தெரிவுக்குழு!

0
அமைச்சுசார் ஆலோசணைக்குழுக்கள் உள்ளிட்ட பல நாடாளுமன்றக் குழுக்கள் இவ்வாரம் கூடவுள்ளன. அதற்கமைய, தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளங் காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான நாடாளுமன்றத் விசேட குழு...

சாட்சியங்களை மறைக்க வேண்டிய தேவைப்பாடு அரசுக்கு கிடையாது!

0
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சாட்சியங்களை அரசு மறைக்கவில்லை. அதற்கான தேவையும் இல்லை. தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய சில ஆவணங்கள் மட்டுமே ஜனாதிபதி வசம் உள்ளது." - என்று நீதி அமைச்சர்...

இந்தியாவால் வழங்கப்பட்ட நவீன வசதிகளுடைய ரயிலின் பரீட்சார்த்தப் பயணம் (படங்கள்)

0
டீசலில் இயங்குவதும், குளிரூட்டல் வசதிகொண்டதுமான பல்வகை அலகுகளைக் கொண்ட ரயில் தொகுதி (AC-DMU) ஒன்றின் பரீட்சார்த்தப் பயணம் 2022 பெப்ரவரி 18 ஆம் திகதி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட நிலையில், இந்திய உயர் ஸ்தானிகராலய...

உள்நாட்டு தொழில்முனைவோருக்கு ஜனாதிபதி அழைப்பு (படங்கள்)

0
உள்நாட்டுத் தொழிற்றுறைகளில் முதலீடுகளைச் செய்து, இந்நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, உள்நாட்டுத் தொழில்முனைவோருக்கு அழைப்பு விடுத்தார். பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில்முனைவோருடன் நேற்று (21) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்...

‘அவர்கள் கண்ட கனவு பகல் கனவாகியுள்ளது’ – உதயா சாடல்

0
ஆட்சிக்கு வரும் போது பலர் பல்வேறு கதைகளை கூறினார்கள். அவர் கண்ட கனவு நனவாகிறது. இவர் கண்ட கனவு நனவாகிறது என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் இப்போது எல்லோரும் கண்ட கனவு பகல் கனவாக...

‘மலையக அபிலாஷைகள் ஆவணம் இறுதி வடிவம் பெற்றது’

0
"இலங்கை தேசிய தளத்தில் முழுமையான பிரஜைகளாகும், மலையக தமிழ் மக்களது, அபிலாஷைகள் மற்றும் இலங்கை-இந்திய ஒப்பந்தங்கள்" என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடலை அடுத்து மலையக தமிழ் மக்களது அரசியல் ஆவணம் இறுதி வடிவம்...

‘நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை’ – இன்று விசேட அமைச்சரவைக் கூட்டம்!

0
நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடி உள்ளிட்ட முக்கிய சில விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று விசேட அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நேற்று பிற்பகல் நடைபெற்ற...

நாட்டில் மேலும் 1, 206 பேருக்கு கொவிட்!

0
நாட்டில் மேலும்  1,206  பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட்-19 தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 638,043 ஆக அதிகரித்துள்ளது.

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...