‘மோடியின் இலங்கை பயணம்’ – தூதுவரிடம் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கை!

0
" இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி , இலங்கைக்கான தமது விஜயத்தின்போது தமிழ் மக்களுக்கான நியாயமான தீர்வு தொடர்பில் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்." என்று இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவிடம்...

மின்சார கட்டணத்தையும் விழுங்கும் அமைச்சர் – நடப்பது என்ன? (காணொளி)

0
அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர் ஒருவரின் வீட்டின் மின்சார நிலுவை தொகை, ஒரு கோடியே இருபது லட்சம் ரூபாவை தாண்டியுள்ளது. எனினும், மின் இணைப்பை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று இலங்கை மின்சார ஊழியர்...

இலங்கை வருகிறார் அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர்!

0
மனித உரிமைகள், வர்த்தகம் மற்றும் முதலீடு சம்பந்தமாக பேச்சு நடத்துவதற்காக அமெரிக்காவின் உயர் அதிகாரி ஒருவர் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட்...

கொரோனா மரண வீதம் அதிகரிப்பு – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0
வைத்தியசாலைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெறும் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவைப் பணிப்பாளர் டாக்டர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார். அதேவேளை, ஒட்சிசன் தேவைப்படும் கொரோனா வைரஸ்...

பட்டப் பகலில் பூசகரின் வீட்டில் கொள்ளை! மூவர் கைது!!

0
யாழ்ப்பாணம் பிறவுன் வீதியில் அமைந்துள்ள பூசகர் ஒருவரின் வீட்டில் பட்டப்பகலில் வீடுடைத்து 24 தங்கப் பவுண் நகைகளைத் திருடிய மூன்று பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். வேலணையில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில்...

தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பொதுக்கூட்டம் நாளை!

0
இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம் நாளை 20 ஆம் திகதி முற்பகல் 10 மணியளவில் கொழும்பு தமிழ்ச் சங்கத்திலுள்ள மாலதி மண்டபத்தின் ஒன்றியத்தின் தலைவர் ஆர். சிவராஜா தலைமையில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்திற்கு...

‘போரில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர அனுமதி’ – ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை

0
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் மற்றும் ஏனைய குழுக்களினது தீர்மானங்களின் மதிப்பாய்வு மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாவது இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. உயர்...

இராஜாங்க அமைச்சுகளுக்கான இரு புதிய செயலாளர்கள் நியமனம்!

0
கிராமிய வயல்கள் மற்றும் அது சார்ந்த குளங்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் புதிய செயலாளராக கே.ஜீ.விஜேசிறியும், கரும்பு, சோளம், மரமுந்திரிகை, மிளகு, கறுவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு...

‘மஹிந்தவும், ரணிலும் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும்’ – சம்பிக்க கோரிக்கை

0
" பிரதமர் மஹிந்த ராஜபக்சவும், ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் அரசியலில் இருந்து ஓய்வு பெறவேண்டும்." - என்று 43 ஆவது படையணியின் ஒருங்கிணைப்பாளர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். " இவ்விருவரும் நாட்டுக்கு...

உள்வீட்டு தகவல்களை அம்பலப்படுத்துகிறாரா லான்சா? குரல் பதிவு கசிந்ததால் தெற்கு அரசியலில் பரபரப்பு

0
தெற்கு அரசியலில் சர்ச்சைக்குரிய அம்பலப்படுத்தலொன்றை வெகுவிரைவில் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா வெளியிடுவாரென அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரான நிமல் லான்சா, கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...