ஜீவன் – சுகாதார அமைச்சர் சந்திப்பு

0
தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானிற்கும், சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று சுகாதார அமைச்சில் இடம்பெற்றது. இதன் போது பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள...

வர்த்தக அமைச்சர் பாகிஸ்தான் பயணம்!

0
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். பாகிஸ்தான் வர்த்தக அமைச்சர் அப்துல் ரசாகின் அழைப்பின் பேரில் அமைச்சர் பாகிஸ்தான் பயணமாகியுள்ளார். இதன்போது அவர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும்...

கொவிட் தொற்றால் 12 பேர் பலி!

0
நாட்டில் நேற்றைய தினம் 12 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த...

கொவிட் தொற்றிலிருந்து மேலும் 192 பேர் குணமடைந்தனர்

0
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 192 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 568,829 ஆக அதிகரித்துள்ளது.

கொவிட் தொற்றுறுதியான புலமைப் பரிசில் பரீட்சாத்திகளுக்கு பிரத்தியேக பரீட்சை நிலையங்கள்

0
இம்முறை ஐந்தாம் தர புலமைப்பரில் பரீட்சைக்கு தோற்றவுள்ள கொவிட் தொற்றுறுதியான பரீட்சாத்திகளுக்காக  பிரத்தியேகமாக 108 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நாளை மறுதினம் நடைபெறவுள்ளது. இம்முறை நாடளாவிய...

‘ஜனாதிபதியின் உரை – கூட்டமைப்பின் நிலைப்பாடு அறிவிப்பு’

0
" 2009 இல் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதும் - சமாதானம் மலர்ந்துவிட்டதாக ஜனாதிபதி கூறினார். ஆம். போர் முடிந்துவிட்டது உண்மைதான். ஆனால் சமாதானம் பிறக்கவில்லை. அதேபோல போர் ஏற்பட்ட காரணமாக அமைந்த பிரச்சினைகளுக்கும்...

களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்திற்கான எரிபொருள் விநியோகம் ஆரம்பம்

0
கனியவள கூட்டுத்தாபனத்தினால் வழங்கப்பட்ட 10,000 மெட்றிக் டன் எரிபொருள் தற்போது, களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்திற்கு விநியோகிக்கப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபையின் மேலதிக முகாமையாளரும், ஊடக பேச்சாளருமான அன்ரு நவமணி தெரிவித்துள்ளார். இதன்படி,...

கொள்கை வட்டி வீதம் உயர்வு!

0
கொள்கை வட்டி வீதத்தை அதிகரிப்பதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபை தீர்மானித்துள்ளது. 50 புள்ளிகளால் கொள்ளை வட்டி வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, நிலையான வைப்புக்கான வட்டி 5.5 வீதமாகவும் நிலையான கடனுக்குரிய வட்டி 6.5 வீதமாகவும்...

தீர்க்கமான முடிவை எடுக்க மகாநாயக்க தேரர்களை சந்திக்கிறது சு.க.!

0
கடுமையான அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசியும், ஆலோசனையும் பெறுவதற்கு திட்டமிட்டுள்ளனர். இதன்பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினர் விரைவில் கண்டி சென்று,...

தீ மிதிப்பு விழாவில் பங்கேற்ற இளம் தாய் உயிரிழப்பு

0
கொழும்பு ஆமர் வீதியிலுள்ள ஆலயம் ஒன்றில் இடம்பெற்ற வருடாந்த தீ மிதி உற்வசத்தில் கலந்து இளம் தாயொருவர், தீயால் ஏற்பட்ட காயங்களால் உயிரிழ்ந்துள்ளார். கெசல்வத்தை பகுதியைச் சேர்ந்த 26 வயதான அக்குருவிட்ட ஆராச்சிகே இரேஷா...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...