ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி…

0
மலர்ந்துள்ள புத்தாண்டு, எதிர்காலத்தைப் புதிய உத்வேகத்துடனும் நம்பிக்கைமற்றும் உறுதியுடனும் பார்க்கத் தூண்டியிருக்கிறது. அதனால், 2022ஆம் ஆண்டை, மிகுந்த ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புடனும் வரவேற்போம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தனது புதுவருட வாழ்த்தில் தெரிவித்துள்ளார். தனது...

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஜனவரி 27 இல் மீள திறப்பு

0
தற்காலிகமாக மூடப்பட்டுள்ள சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஜனவரி 27 ஆம் திகதி மீள திறக்கப்படும் என்று வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இன்று தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு...

கொவிட் தொற்றால் 17 பேர் பலி

0
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 17 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...

எதிர்வரும் சில நாட்களுக்கு செல்லுபடியாகும் புதிய சுகாதார வழிகாட்டல் இன்று வெளியிடப்படும்

0
எதிர்வரும் சில நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையில் புதிய சுகாதார வழிகாட்டல் ஒன்று இன்று வெளியிடப்படும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று(31) இடம்பெற்ற...

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 181 பேர் குணமடைந்தனர்

0
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 181 பேர் இன்று (31) குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 560,494 ஆக அதிகரித்துள்ளது.

வத்தளை – சாந்தி மாவத்தையில் உள்ள வீடொன்றில் தீப்பரவல்

0
வத்தளை - சாந்தி மாவத்தையில் உள்ள வீடொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. எரிவாயு கசிவு காரணமாக குறித்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு படையினர் தெரிவிக்கின்றனர். இதனால், வீடு முழுவதும் சேதமடைந்துள்ளதுடன், தீப்பரவலை கட்டுப்படுத்த 2 தீயணைப்பு வாகனங்கள்...

உணவு தட்டுப்பாடு தொடர்பில் அச்சம் வேண்டாம் – அஜந்த டி சில்வா

0
நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் என அச்சம் கொள்ள தேவையில்லையென விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார். நாட்டின் பிரதான உணவாக சோறு உட்கொள்ளப்படுவதால், அடுத்த வருடத்தில் பெரும்பாலும் உணவு...

கடுமையான தீர்மானங்களை எடுக்க தயாராகும் ஜனாதிபதி – வெளியான தகவல்

0
" பங்காளிக்கட்சிகளின் அழுத்தத்தால் சில தீர்மானங்களை மீளப்பெற வேண்டிய நிலைமை கடந்த காலத்தில் அரசுக்கு ஏற்பட்டது. இனி அவ்வாறு நடக்காது. 2022 முதல் கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்படும்." - என்று இராஜாங்க அமைச்சர்...

இலங்கை அதிகாரிகளை கௌரவித்த இந்திய தூதுவர் (படங்கள்)

0
இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் பணியாற்றிவரும் இலங்கை பிரஜைகள் பலரை, அவர்களுடைய அர்ப்பணிப்புடனான நீண்டகால சேவையை அங்கீகரிக்கும் வகையில் உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே , உயர் ஸ்தானிகராலயத்தால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த விசேட நிகழ்வொன்றில் கௌரவித்தார். 30...

‘அரசு பதவி விலகி தேர்தலை நடத்த வேண்டும்’ – இராஜாங்க அமைச்சர் விதுர

0
" நாட்டை உரிய வகையில் நிர்வகிக்க முடியாவிட்டால், இந்த அரசு பதவி விலகி - பொதுத்தேர்தலொன்றுக்கு செல்ல வேண்டும்." - என்று இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் கூறியவை...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...