கத்திக்குத்தில் ஒருவர் படுகாயம் – செட்டியார் தெருவில் பயங்கரம்!

0
கொழும்பு, செட்டியார் தெரு பகுதியிலுள்ள தங்காபரண விற்பனை நிலையத்தில் இன்று முற்பகல் கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தங்காபரண விற்பனை நிலையத்தில் இருந்த, இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்தே இச்சம்பவம்...

நானுஓயாவில் இன்றும் எரிவாயு அடுப்பு வெடிப்பு!

0
நானுஓயா, கிலாரண்டன் பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று (15) காலை எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது. குறித்த வெடிப்பு சம்பவத்தால் பாதிப்பு ஏற்படவில்லை. வீட்டின் சமையலறைக்கு மாத்திரம் சிறிதளவு சேதம் ஏற்பட்டுள்ளது என குடும்பத்தினர் தெரிவித்தனர். நானுஓயாவில் இப்பகுதியில்...

‘கோப்’, ‘கோபா’ குழுக்களுக்கும் ராஜபக்சக்கள்?

0
அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்), அரச கணக்குகள் பற்றிய குழு (கோபா) ஆகியவற்றுக்கு தமது விசுவாசிகளை நியமிப்பதற்காகவே நாடாளுமன்ற அமர்வை ஜனாதிபதி ஒத்திவைத்துள்ளார் - என்று ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர்...

என்ன கொடும சரவணா? 1000 ரூபாவை தாண்டியது பச்சை மிளகாய் விலை!

0
சந்தையில் கடந்த இரு நாட்களாக பச்சை மிளகாய் ஒரு கிலோ கிராம் 1000 ரூபா வரை உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கண்டி, கட்டுகஸ்தோட்டையில் ஒரு கிலோ பச்சை மிளகாய் நேற்று 400 ரூபாவிலிருந்து 1000 ரூபாவாக...

நாடு திரும்பினார் ஜனாதிபதி – அமெரிக்கா பறந்தார் அமைச்சர் பஸில்!

0
தனிப்பட்ட பயணம் மேற்கொண்டு சிங்கப்பூர் சென்றிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளார். கா டிசம்பர் 16 ஆம் திகதியே ஜனாதிபதி நாடு திரும்புவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அவசரமாக...

‘ஒமிக்ரோன் இலங்கையில் பரவாது என்ற உத்தரவாதத்தை வழங்க முடியாது’

0
'ஒமிக்ரோன்' வைரஸ் இலங்கையில் பரவாது என்ற உத்தரவாதத்தை எம்மால் வழங்க முடியாது. எனவே, அனைவரும் பூஸ்டர் தடுப்பூசியை கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும் - என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட...

‘மனோவின் அரசியல் வடக்கு, கிழக்குக்கு பொருந்தாது’ – கஜா சீற்றம்

0
" மனோ கணேசன் ஒற்றையாட்சியின்கீழ் செயற்படுபவர். அவரின் அரசியல் வேறு, எங்களின் அரசியல் வேறு." - இவ்வாறு அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று...

அதிகாலையில் கோர விபத்து – தந்தை, மகள் பலி! தாய் படுகாயம்!!

0
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற கோர வாகன விபத்தில் தந்தையும், மகளும் பலியாகியுள்ளனர். சமன்குமார் (வயது -38) என்ற தந்தையும், அவரின் மகளுமே இவ்வாறு பலியாகியுள்ளனர். கதிர்காமத்திலிருந்து பண்டாரகம நோக்கி...

‘அரசியல் நாடகம்’ – அமைச்சர் விமல் காட்டம்!

0
" அரசியலை நாடகமாக கொண்டு செயற்படும் தரப்பினருக்கு, அரசுக்குள் இருந்துகொண்டு நாம் போராடுவது நாடகமாகவே தெரியும். ஏனெனில் அவர்களுக்கு நாடகத்தைதவிர வேறு எதுவும் தெரியாது - புரியாது. " இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின்...

‘5 ஆண்டுகளுக்கு ஆட்சியை தாருங்கள், செய்து காட்டுகின்றோம்’

0
" எங்களிடம் ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சியை தாருங்கள். நாங்கள் செய்து காட்டுகின்றோம்."- என்று ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லால்காந்தா தெரிவித்துள்ளார். " 'பிரேக்' இல்லாத வாகனம்போலவே இந்த அரசு பயணிக்கின்றது. முடிவு எப்படி...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...