கொவிட் தொற்றிலிருந்து 228 பேர் குணமடைந்தனர்

0
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 228 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 560,313 ஆக அதிகரித்துள்ளது.

கைதிக்கு கொண்டுவரப்பட்ட உணவு பொதிக்குள் 4 பக்கெட் ஹெரோயின்!

0
சிறை கைதிக்கு கொண்டுவரப்பட்ட உணவு பொதிக்குள் இருந்து, 4 பக்கெட் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. காலி சிறைச்சாலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிறைதண்டனை அனுபவித்துவரும் ஒருவருக்கு, அவரின் உறவினர் ஒருவரால் சோறு பார்சல் கொண்டுவரப்பட்டுள்ளது. அதனை சிறைச்சாலை அதிகாரிகள்...

‘டொலர் நெருக்கடி’ – சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்துக்கு மூடுவிழா!

0
சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் 2022 ஜனவரி 03 ஆம் திகதி முதல் மீண்டும் மூடப்படவுள்ளது எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். மசகு எண்ணெய் கொள்வனவு செய்வதற்கு டொலர் தட்டுப்பாடு நிலவுவதாலேயே இம்முடிவு...

பால் தேநீரை இடைநிறுத்த திட்டம்

0
பால் மா விலை அதிகரிப்பு காரணமாக பால் தேநீர் விற்பனையை இடைநிறுத்துவதற்கு அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. உணவகங்களில் டின் பாலை பயன்படுத்தி பால் தேநீர் தயாரிக்க உத்தேசித்துள்ளதாக சங்கத்தின் தலைவர்...

மின் கட்டணமும் உயருமா? இன்று வெளியான தகவல்

0
" தற்போதைய சூழ்நிலையில் மின் கட்டணத்தை அதிகரிக்கும் திட்டம் இல்லை." - என்று மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார். நாட்டில் பொருட்களின் விலைகள் நாளாந்தம் அதிகரிக்கின்றன. இந்நிலையில் மின்சார கட்டணமும் உயருமா என...

சொகுசு பஸ் விபத்து – நால்வர் காயம்!

0
ஹப்புத்தளை 'அயிஸ்பீலி' என்ற இடத்தில் சிறியரக பஸ்சொன்று (இன்று) 30-12-2021 அதிகாலை 4.30 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பிலிருந்து பதுளை நோக்கி வந்து கொண்டிருந்த இச் சிறியரக பஸ் மண்மேட்டில் மோதி விபத்துக்குள்ளாகியது. இவ் விபத்தில்...

திருமணத்துக்காக இலங்கை வந்தவர்கள் தவிப்பு! அவசர அவசரமாக பதிவு திருமணத்துக்கு ஏற்பாடு!! நடப்பது என்ன?

0
வெளிநாட்டவர்களைத் திருமணம் செய்ய எதிர்பார்க்கும் எந்த இலங்கையரும் அத்திருமணத்தைப் பதிவுசெய்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் ‘ பாதுகாப்பு தடைநீக்கல் சான்றிதழ் பெறுவது’ 2022ம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளமையால் திருமணம் செய்துகொள்ளும்...

நல்லாட்சியின்போது மௌனம் காத்த வேலுகுமார் இன்று முதலைக்கண்ணீர் – கணபதி கனகராஜ் குற்றச்சாட்டு

0
நல்லாட்சி காலத்தில் ஆசிரியர் நியமனங்களோ அல்லது உதவி ஆசிரியரகளை நிரந்தரமாக்குவது தொடர்பாகவோ ஆசியர் சேவைக்கு உள்ளவாங்குவது தொடர்பாகவோ எதுவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாதவர்கள் இன்று முதலை கண்ணீர் வடிக்கிறார்கள் என முன்னாள் மத்திய மாகாண...

பெப்ரவரியில் கடமையேற்பார் காமினி செனரத்!

0
புதிய ஜனாதிபதி செயலாளராக நியமிக்கப்படவுள்ள காமினி செனரத், 2022 பெப்ரவரி மாதம் கடமையேற்பாரென அறியமுடிகின்றது. ஜனாதிபதி செயலாளர் பதவியை வகிக்கும் கலாநிதி பிபீ ஜயசுந்தர, அப்பதவியில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளார். 2022 ஜனவரி 30...

26 நாட்களில் 69,941 சுற்றுலா பயணிகள் வருகை!

0
டிசம்பர் மாதத்தின் முதல் 26 நாட்களில் மாத்திரம் 69,941 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் ஒரு மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...

பாக்யராஜ் காலமானார்

0
பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் காலமானார் தனது 73 ஆவது வயதில் இன்று (27) காலமானார். மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார். கே. பாக்யராஜ் 1953 ஜனவரி 7 அன்று வெள்ளங்கோயில் பகுதியில் பிறந்தார். அண்மையில் காலமான...