கொரோனா மரணங்களை மறைக்கின்றது அரசு – ஜே.வி.பி. குற்றச்சாட்டு

0
கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் மற்றும் கொரோனாவால் ஏற்படும் மரணங்கள் தொடர்பான உண்மைத் தகவல்களை அரசு மறைக்கின்றது என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட...

ஊவாவில் இதுவரை 17,469 பேருக்கு கொரோனா – 206 பேர் பலி!

0
ஊவா மாகாணத்தில் மொத்தமாக 17 ஆயிரத்து நானூற்று அறுபத்தொன்பது பேர் கோவிட் 19 தொற்றாளர்களாக இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 206 தொற்றாளர்கள் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளனர். கோவிட் 19 தடுப்பு செயலணிக் கூட்டம், பதுளை...

நாட்டில் மேலும் 2,382 பேருக்கு கொரோனா தொற்று

0
நாட்டில் மேலும் 2 ஆயிரத்து 382 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 47 ஆயிரத்து 500 ஆக அதிகரித்துள்ளது.

ஜனாதிபதி விடுத்துள்ள விசேட பணிப்புரை

0
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் தொற்றா நோய்களால் நீண்ட காலமாகப் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். கடந்த சில நாட்களில் இடம்பெற்ற மரணங்கள் குறித்து...

நாடு முடங்குமானால் அன்றாட உழைப்பாளருக்கு நிவாரணம் அவசியம்

0
நாட்டை மூடுவதானால், கொழும்பு மாவட்ட மாநகர பிரதேசங்களை சார்ந்த அன்றாட உழைப்பாளர்களுக்கு, தினக்கூலி தொழிலாளர்களுக்கு, மத்தியதர வர்க்க ஊழியர்களுக்கு வாராந்த நிதி அல்லது உலர் உணவு பொதி நிவாரணம் வழங்க வேண்டும். அதற்கு...

முன்னாள் அமைச்சர் மங்களவிற்கும் கொவிட்

0
முன்னாள் அமைச்சர் மங்களவிற்கும் கொவிட் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். பீ.சீ.ஆர். பரிசோதனை நடத்தப்பட்டு கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் கடந்த இரண்டு, மூன்று தினங்களாக தன்னை...

நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் தடை! 2 தடுப்பூசிகளையும் கட்டாயம் ஏற்ற வேண்டும்!!

0
மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து இன்று நள்ளிரவு முதல் முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது - என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். சுகாதாரம், துறைமுகம் உட்பட அத்தியாவசிய சேவையில் ஈடுபடுபவர்களுக்கு மட்டுமே மாகாணங்களுக்கிடையில் பயணிக்க அனுமதி...

‘நாளாந்தம் 6000 பேருக்கு கொரோனா – 220 பேர் பலியாகும் அபாயம்’

0
தற்போதுள்ளவாறு மக்கள் நடமாட்டம் தொடர்ந்தால் அடுத்த மாதமளவில் நாளாந்தம் பதிவாகும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை ஆறாயிரத்தை கடக்கக்கூடும் என சுயாதீன சுகாதார விசேட நிபுணர்கள் குழு எதிர்வுகூறியுள்ளது. ஒக்டோபர் மாதம் முதல் வாரத்திலிருந்து நாளாந்தம்...

நாடு முழுமையாக முடக்கப்படுமா? வெளியானது விசேட அறிவிப்பு

0
நாட்டை முழுமையாக முடக்குவதற்கு இதுவரையில் எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். எனினும், கடுமையான பயணக்கட்டுப்பாடு அமுல்ப்படுத்தப்படும் எனவும்,  அவை எவ்வாறான நடவடிக்கைகள் என்பது தொடர்பில் இராணுவத் தளபதி...

ஒக்சீஜனை இறக்குமதி செய்ய அரசு முடிவு

0
கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதால், அவர்களுக்கு தேவையான ஒக்சிஜனை இறக்குமதி செய்ய சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. மலேசியா மற்றும் இந்தியாவிலிருந்து ஒக்சிஜன் இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் முதலாவது கட்டமாக...

படப்பிடிப்பில் மாரடைப்பு: கன்னட நடிகர் ராஜு தலிகோட்டே மரணம்

0
சினிமா படப்​பிடிப்​பின்​போது மாரடைப்பு ஏற்​பட்​ட​தால் கன்னட நகைச்​சுவை நடிகரும் இயக்​குநரு​மான ராஜு தலிகோட்டே (62) மரணமடைந்​தார். சிறு​வய​திலேயே மேடை நாடகங்​களில் நடித்து வந்த ராஜு தலிகோட்​டே, ‘ஹெண்​டத்தி அந்த்ரே ஹெண்​டத்​தி’ படம் மூலம் நடிக​ராக...

விசில் அடித்த ரசிகரை எச்சரித்த அஜித்குமார்

0
நடிகர் அஜித் குமார் இப்​போது சர்​வ​தேச கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று வரு​கிறார். இதற்​காக ‘அஜித்​கு​மார் ரேஸிங்’ என்ற அணியை அவர் வைத்​துள்​ளார்​.இந்த அணி, உலகின் பல்​வேறு பகு​தி​களில் நடை​பெறும் கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று...

நடிகர் ரோபோ சங்கர் காலமானார்

0
நடிகர் ரோபோ சங்கர் இன்று காலமானார். சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கர் (46) சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இந்தநிலையில் ரோபோ சங்கர் நேற்று முன்தினம் மதியம் ஒரு படப்பிடிப்பில்...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...