மொட்டுக் கட்சியுடன் மோதுகிறதா இ.தொ.கா.? அ’புரம் கூட்டத்துக்கான அழைப்பு நிராகரிப்பு

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அரசியல் பரப்புரைக் கூட்டம் இன்று அநுராதபுரத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு ஆளுங் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும், இக்கூட்டத்தை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்...

“முடிந்தால் எதிர்க்கட்சியை அடுத்த தேர்தலில் வென்று காட்டுமாறு சவால் விடுகிறேன்”- பிரதமர்

0
சவால்களுக்கு மத்தியில் நாட்டில் பல்வேறு கடுமையான தீர்மானங்களை எடுக்க நேரிட்டதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் தற்போது இடம்பெற்று வரும் மக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார். நாட்டு...

புதிய கட்டுப்பாடுகள் அமுல்படுத்த வேண்டுமா? தீர்மானம் வெள்ளிக்கிழமை

0
கொவிட் நோயாளர்களது எண்ணிக்கை அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, புதிய கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டுமா? என்பது தொடர்பாக அரசாங்கம் தீர்மானிக்கவுள்ளது. இதற்காகச் சுகாதார அமைச்சரின் தலைமையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை முக்கிய கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளதாகத்...

ரிஷாட் பதியூதீனிற்கு வெளிநாடு செல்ல அனுமதி

0
இன்று (09) முதல் எதிர்வரும் 3 மாத காலத்திற்கு வெளிநாடு செல்ல பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியதீனிற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, ரிஷாட் பதியூதீனின் கடவூச்சீட்டை வழங்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் ரஜித்ரா...

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் பிணையில் விடுவிப்பு

0
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹை பிணையில் விடுவிக்க புத்தளம் மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சுமார் 21 மாதங்களாக சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் சார்பில்...

அதிகரித்த கொள்ளை சம்பவங்கள் எச்சரிக்கும் பொலிஸார்

0
கொழும்பு உட்பட பல பகுதிகளில் வீதியில் நடந்து செல்லும் பெண்களின் தங்க சங்கிலிகளை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்தின்...

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 11,538 பேர் குணமடைந்தனர்

0
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 11,538 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 593,602 ஆக அதிகரித்துள்ளது.

O/L பரீட்சைக்கான விண்ணப்பம் ஏற்கும் திகதி 17வரை நீடிப்பு

0
2021 கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் இறுதித்திகதி எதிர்வரும் 17 ஆம் திகதி நீடிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை ஏற்கும் திகதி நாளையுடன் (10) நிறைவடையவிருந்த நிலையில் தற்போது கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய,...

‘சர்வதேசத்தை ஏமாற்றவே பயங்கரவாத தடைச்சட்டம் திருத்தம்’

0
அரசால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவானது, சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கான நகர்வாகும் - என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டமும்,...

‘கூட்டு ஒப்பந்தம் வேண்டும்’ – ஹட்டனில் போராட்டம் (படங்கள்)

0
தோட்டத் தொழிலாளர்களின் நலன் கருதி கூட்டு ஒப்பந்தம் மீண்டும் வேண்டும் என வலியுறுத்தி பெருந்தோட்ட தொழிலாளர்கள் இன்று (09.02.2022) ஹட்டனில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர்களின் உரிமைசார் விடயங்கள் தொடர்பில் அரசு கவனம் செலுத்த வேண்டும்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...