பட்ஜட் தொடரில் பதவிதுறப்பு புத்தாண்டில் பதவியேற்பு
ஆளுங்கட்சியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் கடந்தவாரம் பஸில் ராஜபக்ச தலைமையில் நடைபெற்றது. இதன்போது கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையம், 2022 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் உட்பட மேலும் பல...
கொரோனா கட்டுக்குள் வந்ததும் மாகாணசபைத் தேர்தல்! எதிரணி வலியுறுத்து!
கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் உடனடியாக மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்படி கட்சியின்...
பால்மா, கோதுமைமா, சமையல் எரிவாயு விலை தொடர்பில் அமைச்சரவை எடுத்த முடிவு
பால்மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து ஆகியவற்றின் விலையை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதி முடிவு எட்டப்படவில்லை.
அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இதன்போது மேற்படி நான்கு பொருட்களின் விலையை அதிகரிப்பது...
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்க அமைச்சரவை அனுமதி!
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதன்போதே மேற்படி தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இதன்படி இது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மீளப்பெறப்படவுள்ளது.
‘தொற்றாளர்களின் எண்ணிக்கை ஓரளவு குறைந்தாலும் – அபாயம் இன்னும் நீங்கவில்லை’
" கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்திருந்தாலும், கொரோனா வைரஸ் பரவுவதற்கான அவதானம் இன்னும் குறைவடையவில்லை. எனவே, சுகாதார நடைமுறைகளை தொடர்ந்தும் பின்பற்றி அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்." - என்று பிரதி...
யுகதனவி மின் உற்பத்தி நிலையம் விற்கப்படாது!
கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையமானது அமெரிக்க நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்படவில்லை. மாறாக வெளிநாட்டு முதலீட்டுக்கே வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில்...
‘டிக் டொக்’கில் வாளுடன் வலம்வந்த இளைஞன் கைது!
வாளுடன் 'டிக் டொக்' வளைத்தலத்தில் காணொளியொன்றை பதிவு செய்து வெளியிட்ட 18 வயது இளைஞரொருவர், யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சங்கானையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே சுன்னாகம் நாகம்மா வீதியில்...
கல்வி அமைச்சு எடுத்துள்ள முக்கிய தீர்மானம்
இலங்கை பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் பதவிக்கு விண்ணப்பங்களின் ஊடாக பொருத்தமான நபரை தெரிவு செய்யப்படவுள்ளார்.
இலங்கை கல்வி அமைச்சு இது தொடர்பான தீர்மானத்தை எடுத்துள்ளது.
இதுவரை காலமும் குறித்த பதவிக்கு நீண்ட கால சேவை...
அரிசியின் விலை அதிகரிக்கும்-மக்கள் விடுதலை முன்னணி
எதிர்காலத்தில் சந்தையில் அரிசியின் விலை அதிகரிக்கும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இதனை தெரிவித்தார்.
சந்தையில் அரிசி தட்டுப்பாடு நிலவும்...
‘சர்வதேச தலையீட்டை ஒருபோதும் ஏற்கமாட்டோம்’ – பீரிஸ் திட்டவட்டம்
உள்நாட்டு பிரச்சினைகளை தீர்க்கும் பொறுப்பை சர்வதேசத்திடம் ஒப்படைப்பதற்கு இலங்கை ஒருபோதும் தயாரில்லை என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இந்த...



