பூஸ்டர் தடுப்பூசி வழங்க அரசாங்கம் தீர்மானம்!
நாட்டின் சனத்தொகையில் 67 சத வீதமானோருக்கு பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுக்கொடுக்க தீர்மானித்துள்ளதுடன் அதற்கு தேவையான தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து பூஸ்டர் தடுப்பூசிகள் கொள்வனவு...
கொரோனாவைவிட இந்த அரசாங்கம் கொடூரமானது! சஜித் அணி சாட்டையடி!!
" கொரோனாவும், தற்போதைய அரசும் ஒன்று. எனவே, இவ்விரண்டு வைரஸ்களுமே இல்லாதொழிக்கப்பட வேண்டும். அப்போதுதான் விடிவு பிறக்கும்." - என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற...
சொந்த செலவில் அமெரிக்கா சென்ற ஜனாதிபதியின் பாரியார்!
அமெரிக்க தலைநகரான நிவ்யோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபகச் செப்டம்பர் 18 ஆம் திகதி அமெரிக்கா நோக்கி புறப்பட்டார்.ஜனாதிபதியுடன் அவரின் பாரியாரும் சென்றிருந்தார்.
ஜனாதிபதி...
மொட்டு கூட்டணிக்குள் மீண்டும் குழப்பம்! ஜனாதிபதியின் வருகைக்காக பங்காளிகள் காத்திருப்பு!!
கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலைய விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் பேச்சு நடத்துவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி அரசியல் அங்கம் வகிக்கும் 11 கட்சிகள் தீர்மானித்துள்ளன.
கெரவலபிட்டிய மின் உற்பத்தி...
இன அழிப்பிற்கு நீதி கோரி ஐ.நா.முன்றலில் ஈழத் தமிழர் போராட்டம்!
சுவிசர்லாந்தின் ஜெனீவா நகரில் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் இன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.
ஐ.நா.வின் 48ஆவது மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் நடந்துவரும் நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இறுதிப் போரின் போது இலங்கை இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட போர்க்...
‘பார்’ திறப்பு – இலங்கை மருத்துவர் சங்கமும் கடும் எதிர்ப்பு!
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில், மதுபான சாலைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டமைக்கு இலங்கை மருத்துவர் சங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் அச்சங்கத்தால் நிதி...
வவுனியாவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்றோருக்கு கொரோனா!
வவுனியா, ஓமந்தைப் பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் சுகாதார அறிவுறுத்தல்களை மீறி நடைபெற்ற கும்பாபிஷேகம் நிகழ்வில் கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டமையால் ஆலயம் மற்றும் 30 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, ஓமந்தை,...
கொரோனா தொற்றாளரிடம் கஞ்சா வாங்க வந்த ஆறு பேர் கைது!
கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபரிடம் கஞ்சா வாங்குவதற்காக வருகை தந்திருந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேகாலை, கொட்டிகும்புர பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பிந்தெனிய பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட மேற்படி...
கொரோனாவால் மேலும் 93 பேர் உயிரிழப்பு!
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 93 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். 48 ஆண்களும், 45 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 12,218 ஆக அதிகரித்துள்ளது.
சுமார் 50 நாட்களுக்கு பிறகு...
வாட்ஸ்அப்பில் வரும் போலிகள் : அவதானம்! கொழும்பில் குறிவைக்கப்பட்ட பெண்
வட்ஸ்அப் ஊடாக பண மோசடியில் ஈடுபட்ட நைஜீரிய பிரஜைகள் இருவர் தெகிவளையில் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸ் கணினி குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைவாக மேற்கொள்ளப்பட்ட...



