பற்றி எரியும் தளபாட தொழிற்சாலை (Video)

0
அத்தனகல , ஊராபொல பகுதியிலுள்ள தளபாட உற்பத்தி தொழிற்சாலையின் களஞ்சியசாலையில் பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளது. சுமார் 2 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீயினால் அங்கு வைக்கப்பட்டிருந்த பல பெறுமதியான...

அநுராதபுரம் சிறைச்சாலை சம்பவம் – உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு

0
அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை அவர்கள் தமக்குப் பாதுகாப்பானது எனக் கருதும் சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்ய உயர்நீதிமன்றம் இன்று கட்டளை வழங்கியுள்ளது. அத்தோடு அமைச்சர் லொஹான் ரத்வத்தைக்கு எதிரான குற்ற்ச்சாட்டுகள்...

பெருந்தோட்டக் கம்பனிகள் அடாவடி செய்கின்றன – விரைவில் முடிவு

0
கூட்டு ஒப்பந்தம் இன்மையாலேயே சில பெருந்தோட்டக் கம்பனிகள் அடாவடி செய்கின்றன. இப்பிரச்சினைக்கும் விரைவில் முடிவு காணப்படும். அதற்கான பேச்சுவார்த்தை இடம்பெறுகின்றது - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற...

மலையக பகுதிகளில் சில பாடசாலைகளே திறப்பு! மாணவர்களின் வருகையும் வீழ்ச்சி!!

0
200 இற்கும் குறைவான மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகள் இன்று (21.10.2021) முதல் ஆரம்பிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்தாலும், பாடசாலைகளில் கல்வி நடவடிக்கை இடம்பெறவில்லை. மாணவர்களின் வருகையும் குறைவாகவே காணப்பட்டது. மலையக பகுதிகளில் சுமார்...

புபுரஸ்ஸை நகரை மேம்படுத்த 150 லட்சம் ரூபா ஒதுக்கீடு!

0
கண்டி மாவட்டத்துக்குட்பட்ட கம்பளை, புபுரஸ்ஸை நகரை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டம் இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தலைமையில் வெற்றிகரமாக ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது. புபுரஸ்ஸை நகரிலுள்ள பஸ் நிலையத்தை புனரமைத்தல் உட்பட நகரின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி,...

நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படுமா?

0
நாட்டில் உணவுக்கு எவ்வித தட்டுப்பாடு ஏற்படாது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். " இறக்குமதி செய்யப்பட்டுள்ள...

விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பசறையில் போராட்டம் ( photos)

0
அத்தியாவசிய பொருட்களின் விலையுயர்வைக் கண்டித்து பசறை பிரதேச சபைக்கு முன்பாக, எதிர்க்கட்சியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கத்துவம் வகிக்கும் கட்சி உறுப்பினர்களான கண்மணி சிவனேசன், கார்தீஸ்வரன், யோகராஜ், பொன்சேகா,...

மின்னல் தாக்கி 12 வயது சிறுமி பலி!

0
மின்னல் தாக்கி 12 வயது சிறுமி ஒருவர் பரிதாபகரமாக மரணமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் குருநாகல் மாவட்டம், மஹவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸ் தலைமையகம் இன்று தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தில் பன்வௌ, பலல்ல பிரதேசத்தைச் சேர்ந்த...

மாகாண தேர்தல் – தேர்தல் ஆணைக்குழுவும் ‘பச்சைக்கொடி’!

0
" பழைய முறைமையின்கீழ் (விகிதாசார) மாகாணசபைத் தேர்தல் நடத்துவதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம்." - என்று தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் அறிவித்துள்ளார். " புதிய முறைமையின்கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதாக இருந்தால் அதற்கு காலமெடுக்கும்....

மொட்டு கூட்டணிக்குள் மீண்டும் மோதல்! சு.க.மீது சரமாரியாக தாக்குதல் தொடுப்பு!!

0
"அரசின் வேலைத்திட்டங்களை குழப்புவதற்கு முற்படும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு எதிராக உடனடியாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு எமது கட்சி தலைமைகளிடம் கேட்டுக்கொள்கின்றேன்." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

0
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக...

திரைத் துறையில் சிலர் தடை போடுகிறார்கள்: சிவகார்த்திகேயன் வருத்தம்

0
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள, 'தாய் கிழவி' படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. இதில் 75 வயது மூதாட்டியாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். சிங்கம்புலி, அருள்தாஸ், பால...