இலங்கை அமைதிப் பூங்காவாக மாறுமா? ஶ்ரீதரன் முன்வைத்துள்ள யோசனை
" மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு முன்னால் நீங்கள் படையினரைக் குவித்து நினைவேந்தலை தடுப்பதன்மூலம் தமிழ் மக்களுக்கு தமது வீரப்புதல்வர்களை மறக்கும் சூழல் உருவாகிவிடுமா"- என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்....
சொந்த வாகனங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு புதிய சட்டம்? தயாசிறி ஜயசேகரவின் புதிய யோசனை
நாட்டின் அந்நியச் செலாவணி நெருக்கடிக்கு முகங்கொடுத்து எரிபொருள் இறக்குமதியில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர புதிய யோசனையொன்றை சமர்ப்பித்துள்ளார்.
ஒரு வீதியில் பயணிக்கும் வாகனத்தில் குறைந்தது மூன்று பேராவது பயணிக்க...
யாழில் கோர விபத்து – இருவர் படுகாயம்!
யாழ்ப்பாணம் - தாவடி சந்தியில் , இலக்கத் தகடு அற்ற பேரூந்து மோதியதில் பாடசாலை மாணவி உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுண்ணாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாவடி சந்தியில் இன்று காலை...
தரமற்ற படகுபாதைக்கு அனுமதி வழங்கியது யார்? விசாரணை கோரும் ஹக்கீம்
" வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியின்றியே இந்த தரமற்ற தற்காலிக படகு பாதை இயங்கியுள்ளது. இது தொடர்பில் உடனடி விசாரணை வேண்டும்."- என்று ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர்...
ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் அரசாங்கத்தின் நபர்கள்: சந்தேகிக்கும் சிறில் காமினி ஆண்டகை
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பந்தமான விசாரணை நடத்த ஜனாதிபதி ஆணைக்குழு வழங்கியுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதை ஒதுக்கி வைத்து விட்டு, விசாரணைகள் நடத்தப்படவில்லை என்பது குறித்து கேள்வி எழுப்பும் நபர்களை அரசாங்கம் பின் தொடர்ந்து...
‘பலாங்கொடை வைத்தியசாலை கழிவுகளால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்’
பலாங்கொடை வைத்தியசாலையில் மகப்பேறு மற்றும் சத்திரசிகிச்சைகளின் பின்னர் கழிவுகள் முறையாக அகற்றப்படாமையால் அவற்றை விலங்குகள் உணவாகக் உட்கொள்ளும் நிலைமை காணப்படுவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கழிவுகளை பிராணிகள், பறவைகள் உணவாக உட்கொள்ளும் காட்சிகளை வழமையாக...
நாட்டில் பஞ்சம் ஏற்படாது – அதிஉயர் சபையில் அமைச்சர் உறுதி!
உணவுப் பற்றாக்குறை தொடர்பில் வீண் அச்சம் ஏற்படுத்த எதிரணி முயன்றாலும் நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படாது என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார்.
இந்த ஆட்சியில் மோசடிக்கு இடமில்லை என்று தெரிவித்த அவர்,...
மேலும் 400,000 பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு
மேலும் 400,000 பைஸர் தடுப்பூசிகள் சற்று முன்னர் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதன்மூலம் இந்த வாரத்திற்குள் 1,900,000 தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அதேநேரம் அடுத்த மாதம் முதல் வாராந்தம் தலா 3,000,000 பைஸர்...
திருமலையில் படகு கவிழ்ந்து 6 மாணவர்கள் பலி!
திருகோணமலை, கிண்ணியா – குறிஞ்சாக்கேணி பாலப்பகுதியில் இழுவைப் படகொன்று கவிழ்ந்ததில் குறைந்தபட்சம் 6 மாணவர்கள் பலியாகியுள்ளனர்.
சுமார் 20 மாணவர்களை பாடசாலைக்கு ஏற்றிச் சென்ற படகொன்றே இன்று இவ்வாறு கவிழ்ந்துள்ளது.
நீரிழ் மூழ்கி காணாமல்போனவர்களை மீட்கும்...
பஸிலின் டில்லி பயணத்தின் பிரதான நோக்கம் என்ன?
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச விரைவில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் எனவும், பாரத பிரதமர் மோடி உள்ளிட்ட அரச உயர்மட்ட உறுப்பினர்களுடன் சந்திப்புகளை நடத்தவுள்ளார் என்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா...




