‘மத்திய மாகாணத்தில் 759 பேருக்கு டெங்கு’
மத்திய மாகாணத்தில் கடந்த 09 மாதங்களில் 759 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக மத்திய மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.
மத்திய மாகாணத்தில் கண்டி,மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் இவ்வாண்டு...
‘அரசுமீதான நம்பிக்கை குறைந்துவிட்டது’ – விமல்
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், அமைச்சருமான விமல் வீரவன்சவின் முகநூல் பதிவு வருமாறு,
" அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் என்னால் கூறப்பட்ட கருத்துகள் தவறாக அர்த்தப்படுத்தப்பட்டு சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகிறது. என்னால்...
தமிழ் அரசியல் கைதி ஒருவர் விடுதலை
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 12 வருடங்களாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர், மொனராகலை நீதவான் நீதிமன்றினால் நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை- அக்கரைப்பற்று, சின்னப்பனங்காட்டை சேர்ந்த...
கோதுமைமா, சீமெந்து ஆகியவற்றின் விலைகளும் உயர்வு
இன்று முதல் அமுலாகும் வகையில் ஒரு கிலோ கோதுமைமாவின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலையும் விரைவில் அதிகரிக்கப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
50 கிலோ...
புதிய விலையில் இன்று கடைகளுக்கு வரும் பால்மா
இறக்குமதி செய்யப்பட்ட பால் மாவின் புதிய விலையின் கீழ் இன்று முதல் சந்தைக்கு விடப்படவுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய ஒரு கிலோ கிராம் பால்மா வின் விலை 1195 ரூபாயும் 400...
கோதுமைமா, சீமெந்து விலை உயர்வு தொடர்பான அறிவிப்பு இன்று
சீமெந்து மற்றும் கோதுமை மா என்பவற்றின் புதிய விலைகள் இன்றைய தினம் அறிவிக்கப்படவுள்ளன.
முன்னதாக, 50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து மூடையின் விலை 200 ரூபாயினால் அதிகரிக்க வேண்டுமென சீமெந்து விநியோகஸ்தர்கள் கோரியிருந்தனர்.
எனினும், 100...
தொடர் விலையேற்றத்தால் மக்கள் கொதிப்பு! அரசுமீது கடும் சீற்றம்!!
நாட்டில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை தொடர்ச்சியாக அதிகரிக்கப்பட்டுவருவதால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வாழ்க்கைச்செலவும் உச்சம் தொட்டுள்ளது.
தொடர் விலையேற்றம் குறித்து மக்கள் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். அரசுமீது விமர்சனக் கணைகளையும் தொடுத்துவருகின்றனர்.
பால்மாவின்...
‘புதிய அரசியலமைப்பு நிச்சயம் இயற்றப்படும்’ – ஜனாதிபதி உறுதி
“சாக்கு போக்கு சொல்லப்போவதில்லை. ஒரே சட்டம், ஒரே நாட்டுக்குள், மோசடிகள் அற்று சரியான முறையில் முன்னோக்கிச் செல்ல ஒத்துழைப்பு வழங்குங்கள்” என்று, நாட்டு மக்களிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் வலியுத்தினார்.
“கொவிட் தொற்றுப்...
மேலும் 35 பேர் கொரோனாவுக்கு பலி-சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 35 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த அனைவரும் நேற்றைய தினம் (08) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, நாட்டில் கொவிட்...
எம். ஏ. சுமந்திரன் கிளிநொச்சி கண்டாவளை உள்ள தன் பூர்விக வயலை சம்பிரதாய பூர்வமாக உழுது, விதை விதைத்திருந்தார்.
இரசாயன உரங்கள் மற்றும் விவசாய இராசயானப் பொருள் பற்றாக்குறையை தொடர்ந்து நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பெரும் நெருக்கடிக்குள்ளாகியிருக்கின்றனர்.
காலபோக விதைப்பு தொடங்கியுள்ள நிலையில் உழவர்களின் உரப்பிரச்சினையை வெளிச்சமிட்டு காட்டும் வகையில் எம். ஏ....





