சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு 50 நாட்களுக்கு பூட்டு!

0
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இன்று முதல் 50 நாட்களுக்கு தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். வலுசக்தி அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து...

மேலும் 382 பேர் பூரணமாக குணம்

0
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 382 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 524,311 ஆக அதிகரித்துள்ளது.

அரசுக்கு ஹரீன் பெர்ணான்டோ விடுத்துள்ள சவால்!

0
" இந்த அரசின் அடக்குமுறைகள் மற்றும் ஊழல், மோசடிகளுக்கு எதிராக நாம் போராடுவோம். நாளை கொழும்பு வருவோம். முடிந்தால் தடுத்து பாருங்கள்." இவ்வாறு அரசுக்கு சவால் விடுத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ. எதிர்க்கட்சித் தலைவர்...

பின்வாங்கபோவதில்லை – நாளை போராட்டம் வெடிக்கும்!

0
" இந்த அரசை வீட்டுக்கு விரட்டியடிப்பதற்கான போராட்டம் நாளை திட்டமிட்ட அடிப்படையில் நடைபெறும். நாம் கொழும்பு வருவது உறுதி." - இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன சூளுரைத்துள்ளார். எதிர்க்கட்சித்...

எரிபொருளுக்காக நுவரெலியாவில் வாகன வரிசை! (படங்கள்)

0
15 நாட்களுக்கு தேவையான எரிபொருள் மாத்திரமே கையிருப்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், நுவரெலியாவிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றன. எரிபொருளை நிரப்பிப்கொள்வதில் சாரதிகள் தீவிரம் காட்டிவருகின்றனர். ஒரு சில...

பஸிலின் பட்ஜட்டை விளாசித் தள்ளும் தேரர்!

0
சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சியின் யுகத்தை நோக்கி, ஆட்சியாளர்கள் நாட்டை கொண்டு சென்றுள்ளனர் என அபயராம விவகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர்...

அடுத்த வாரம் முதல் பாடசாலைகளின் செயற்பாடுகள் வழமைக்கு – கல்வியமைச்சர்

0
அடுத்த வாரம் முதல் பாடசாலைகள் முழுமையாக வழமைபோல் இயங்கும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். அதன்படி அனைத்து தர பாடசாலை மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளும் அடுத்த வாரம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும்...

அருட்தந்தை சிறில் காமினி சிஐடியில் முன்னிலையானார்

0
அருட்தந்தை சிறில் காமினி, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னிலையாகியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் அருட்தந்தை சிறில் காமினி உள்ளிட்ட தரப்பினர் வெளியிட்டுள்ள கருத்துகள் தொடர்பில், அரச புலனாய்வுப் பணிப்பாளர் மேஜர்...

தனிவழி பயணத்துக்கு பிள்ளையார்சுழி போட்டார் துமிந்த திஸாநாயக்க!

0
வெற்றியோ, தோல்வியோ, எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. எதிர்வரும் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனிக்கட்சியாக போட்டியிட வேண்டும் என்று அக்கட்சியின் அநுராதபுரம் மாவட்டக்குழு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அநுராதபுரம் மாவட்டக்...

‘யுகதனவி’ ஒப்பந்தத்துக்கு எதிரான சமர் தொடரும் – பங்காளிகள் அதிரடி

0
மக்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகள் மீறப்படுவதால்தான் அரசில் இருந்துகொண்டு எதிரணி பணியை செய்கின்றோம். தொடர்ந்தும் போராடுவோம். மௌனம் காக்கமாட்டோம் - என்று வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...

ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி!

0
தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-க்கு முன்பாக, ஜூன் 19 அல்லது 20-ஆம் திகதி 'ஜனநாயகன்' திரைப்படம் , திரையிடப்படக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. அரசியலுக்கு வருவதற்கு முன்னர் விஜய் நடித்த, கடைசி...

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...