‘பென்டோரா ஆவணம்’ – சர்வதேச விசாரணையை கோருகிறார் சஜித்

0
பென்டோரா மோசடிக்காரர்களைக் கண்டுபிடிக்க சர்வதேச மட்டத்திலான விசாரணையை நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார். முறையற்ற நிதி சேகரிப்பு , வரி செலுத்தாமை, பணச் சலவை உட்பட இரகசிய நிதிக்...

’13’ஆவது திருத்தச்சட்டம் குறித்து இந்தியா வெளியிட்டுள்ள அறிவிப்பு

0
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுடன் நடைபெற்ற சந்திப்பின்போது இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக,...

அரச கணக்குக்குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் முன்வைப்பு

0
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான அரசாங்கக் கணக்குக் குழுவின் இரண்டாவது அறிக்கை அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண அவர்களால் இன்று (06) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 119வது நிலையியற் கட்டளைக்கு...

நாட்டில் மேலும் 582 பேருக்கு கொரோனா தொற்று

0
நாட்டில் மேலும் 582 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி, கொவிட் தொற்றுக்கு...

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு அதிகாரப்பூர்வ அடையாள அட்டை

0
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு கல்வி அமைச்சின் ஊடாக முதன் முறையாக அதிகாரப்பூர்வ அடையாள அட்டைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சில் இன்று (06) ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வின் போது அமைச்சர்...

ஆசிரியர்கள் போராடுவது ஏன்? காரணங்கள் இதோ

0
சர்வதேச ஆசிரியர் தினமாகிய இன்று, கடந்த 24 ஆண்டுகளாக தீர்க்கப்படாத சம்பள முரண்பாட்டினை தீர்க்கக் கோரியும் மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாக்க கோரியும்   நாடு தழுவிய ரீதியில் அதிபர்- ஆசிரியர்கள் கோட்ட மட்டத்திலான...

மின் விநியோகத்தடைக்கான காரணம் வெளியானது…

0
நாட்டின் பல பகுதிகளில் நேற்று (05) திடீரென மின் விநியோகம் தடைப்பட்டமைக்கு மின் விநியோகக் கட்டமைப்பில் மின்னல் தாக்கம் ஏற்பட்டமையே காரணம் என மின்சக்தி அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா தெரிவித்தார். மின் விநியோகம்...

ஜனாதிபதியிடம் திருக்குமார் நடேசன் விடுத்துள்ள கோரிக்கை

0
பென்டோரா பேப்பர்ஸ் வெளியிட்டுள்ள தகவல்கள் குறித்து உடனடியான விசாரணைகளை நடத்துமாறு பிரபல தொழிலதிபர் திருக்குமார் நடேசன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் கடிதமொன்றையும் ஜனாதிபதிக்கு எழுதியுள்ளார். எந்த மோசடி...

ஆபாசப் பேச்சுகளுக்கு தடை! விரைவில் சட்டமூலம் சமர்ப்பிப்பு!!

0
ஆபாசப் பேச்சுகளை தடை செய்வதற்கான சட்டத்தை உருவாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பான அமைச்சரவை யோசனை வருமாறு, தகவல் தொழிநுட்பம் மற்றும் வேறு ஊடகங்கள் வாயிலாக உருவாக்கப்படும் ஆபாசப் பேச்சுக்கள் தொடர்பாக நடவடிக்கைகளை...

தேசிய வளங்களை விற்கமாட்டோம்! சபையில் அமைச்சர் சத்தியம்!!

0
அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்தை அரசு நீக்காது. எத்தகைய சவால்கள் வந்தாலும் அவற்றை எதிர்கொண்டு முன்னோக்கி பயணிப்போம் - என்று அமைச்சர் ரேரஹித அபேகுணவர்தன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பெறுமதிசேர் வரிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்,...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

0
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக...