உலகில் ஊழல்வாதிகள் பட்டியலில் நிருபமா ராஜபக்சவின் பெயரும் வெளியானது!

0
உலகில் அதிக ஊழல், மோசடிகளில் ஈடுபட்டு, கோடிக் கணக்கான பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்த ஆவணங்கள் 'பென்டோரா பேப்பர்ஸ்' என்ற பெயரில் நேற்று வெளியானது. இதில் இலங்கையின் பிரபல பிரபல தொழிலதிபர் திருக்குமார் நடேசனின்...

ஐக்கிய மக்கள் சக்திக்குள் மோதலா? கட்சி 5ஆக உடையுமா?

0
ஐக்கிய மக்கள் சக்திக்குள் எவ்வித பிளவும் இல்லை. கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் நாம் ஓரணியாகவே பயணிக்கின்றோம். இனியும் பயணிப்போம் - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி....

இலங்கையில் திருமண நிகழ்வுகளுக்கு புதிய கட்டுப்பாடு

0
எதிர்வரும் நாட்களில் திருமண நிகழ்வு மண்டபங்களுக்குள் நுழைய, இரண்டு தடுப்பூசிகளையும் பெறாத நபர்களுக்கு அனுமதி மறுக்கப்படலாம் என திருமண சேவைகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் 16ஆம் திகதி முதல் 50 விருந்தினர்களுடன் திருமண...

கொரோனாவில் இருந்து மேலும் 652 பேர் பூரண குணமடைந்து இன்று வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

0
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 652 பேர் பூரண குணமடைந்து இன்று வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 59 ஆயிரத்து...

இந்திய வீட்டுத் திட்டத்தின் உட்கட்டமைப்பை முழுப்படுத்த நடவடிக்கை!

0
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டு பூரணப்படுத்தப்படாத வீடுகளுக்கு உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கையளிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இதன் ஒருகட்டமாக டிக்கோயா போர்டைஸ் , பொகவந்தலாவ போகவான மற்றும் லின்ஸ்டெட்...

வீடொன்றினுள் பலவந்தமாக நுழைந்து ஒருவர் அடித்து கொலை! பதுளையில் சம்பவம்

0
வீடொன்றினுள் பலவந்தமாக நுழைந்த குழு ஒன்று அங்கிருந்த நபர் ஒருவரை அடித்து கொலை செய்துள்ளதாக தெரியவருகிறது. பதுளை, லிதமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரும்பு கம்பியால் குறித்த நபர் தாக்கப்பட்டுள்ளததாக பொலிஸார்...

முதல்வர் வேட்பாளராக களமிறங்கும் மஹிந்தவின் இளைய மகன்! பதிலடி கொடுப்பாரா தயாசிறி?

0
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இளைய மகனான ரோஹித்த ராஜபக்ச, எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் களமிறங்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன. 2022 முற்பகுதியில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படலாம் என நம்பப்படுகின்றது....

இன்றைய வானிலை! மழை தொடருமா?

0
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகல்வேளையில்...

நாளை கூடுகிறது அமைச்சரவை! பால்மா விலையை அதிகரிக்க ஒப்புதல்!!

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசின் முக்கியத்துவம்மிக்க அமைச்சரவைக் கூட்டமொன்று நாளை நடைபெறவுள்ளது. ஐ.நா. பொதுச்சபைக்கூட்டத்தொடரில் பங்கேற்பதற்கு அமெரிக்கா சென்றிருந்த ஜனாதிபதி இரு வாரங்கள் அமைச்சரவைக் கூட்டங்களில் பங்கேற்கவில்லை. பிரதமர் தலைமையிலேயே கூட்டம் நடைபெற்றது. எனினும்,...

‘வெள்ளைப்பூடு மோசடியை நிரூபித்தால் அரசியலில் இருந்து ஒதுங்க தயார்’

0
வெள்ளைப்பூடு மோசடியுடன் தனக்கு தொடர்பு இருப்பதாக நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்தே ஒதுங்குவதற்கு தயார் - என்று வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன இன்று அறிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, " வெள்ளைப்பூடு...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

0
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக...