நாட்டில் இன்று மாத்திரம் 382 பேருக்கு கொரோனா!

0
நாட்டில் மேலும் 153 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது. இன்று இதுவரையில் 382 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை...

‘கொரோனா’ – இலங்கையில் மேலும் மூவர் உயிரிழப்பு!

0
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர். கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்கள் இருவரும், பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்கள் மூவரும் 60 வயதைக்கடந்தவர்கள். இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...

அனுசா தலைமையில் மலையகத்தில் மலர்கிறது புதிய கட்சி!

0
மலையகத்தில் விரைவில் புதியதொரு அரசியல் கட்சி உதயமாகவுள்ளது என நம்பகரமான அரசியல் வட்டாரங்களில் இருந்து 'மலையக குருவி'க்கு தகவல்கள் கிடைத்துள்ளன. மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவர் அமரர் சந்திரசேகரனின் புதல்வி  சட்டத்தரணி அனுசா...

நாட்டில் மேலும் 229 பேருக்கு கொரோனா தொற்று!

0
நாட்டில் மேலும் 229 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது. அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 516 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால்...

‘கொரோனா’வுக்கு மத்தியில் சூதாட்டம்! கம்பளையில் எழுவர் கைது!!

0
கம்பளை, குறுந்துவத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொலஸ்பாகை பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஏழு பேரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், பணம் மற்றும் வாகனங்களையும் கைப்பற்றியுள்ளனர். தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான 15 ஆம் திகதியே சிலர், சுகாதார...

‘கொரோனா’வில் இருந்து 11,806 பேர் மீண்டனர்! 5,423 பேருக்கு சிகிச்சை!!

0
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 311 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 806  ஆக...

இலங்கையின் 75ஆவது பட்ஜட் நாளை சமர்ப்பிப்பு – டிசம்பர் 10 இறுதி வாக்கெடுப்பு!

0
பிரதமரும், நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்சவினால் 2021 நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு (வரவுசெலவுத்திட்ட உரை) முன்வைக்கப்படவிருப்பதால் நாடாளுமன்றம் நாளை (17) பிற்பகல் 1.40 மணிக்கு கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க...

20 ஐ ஆதரித்த அரவிந்தகுமாருக்கு ஆளுங்கட்சி பக்கம் ஆசனம்!

0
அரவிந்தகுமார், டயானா கமகே ஆகியோருக்கு பாராளுமன்றத்தில் ஆளுங்கட்சி பக்கத்தில் ஆசனங்களை ஒதுக்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சி பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவால் இதற்கான கோரிக்கை சபாநாயகரிடம் முன்வைக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளது. அத்துடன், அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு...

கொழும்பு மாவட்டத்தில் 43 நாட்களில் 5,668 பேருக்கு கொரோனா!

0
கொழும்பு மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 541 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் கடந்த ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் நேற்றுவரை கொழும்பு மாவட்டத்தில் 5 ஆயிரத்து 668 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட...

’20’ ஐ ஆதரித்த டயானாவுக்கு ஆப்பு வைத்தார் சஜித்!

0
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த  டயானா கமகேவை கட்சியிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி, அது தொடர்பான விளக்க கடிதத்தை டயானாவுக்கு அனுப்பிவைத்துள்ளது. 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த டயானாவை...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....

நடிகை சரோஜா தேவி காலமானார்!

0
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 14) காலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87. மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு கொலம்பியா ஏசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரோஜா தேவி...

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்

0
தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகராக இருந்த கோட்டா சீனிவாச ராவ் காலமானார். அவருக்கு வயது 83. தமிழில் 2003-ம் ஆண்டு வெளியான ‘சாமி’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் கோட்டா சீனிவாச ராவ். தொடர்ந்து...