பதவி விலகிவிட்டாரா கம்மன்பில? வெளியான தகவல்

0
அமைச்சரவை இணைப்பேச்சாளர் பதவியை அமைச்சர் உதய கம்மன்பில இராஜினாமா செய்யவில்லை - என்று மற்றுமொரு அமைச்சரவை இணைப்பேச்சாளரான அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் தற்போது அமைச்சர் உதய...

ஜே.ஆர். யுகத்துக்கு முடிவு கட்டுகிறார் கோட்டா! புதிய அரசமைப்புக்கான பணிகள் நிறைவு!!

0
" புதிய அரசியலமைப்பை இயற்றும் பணி நிறைவுக்குவந்துள்ளது. இறுதி வரைபை தயாரிப்பதற்காக உத்தேச வரைபு நகல் சட்டவரைஞர் திணைக்களத்துக்கு தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வரவு - செலவுத் திட்டம் கூட்டத்தொடர் முடிந்ததும், புதிய...

இலங்கையர்கள் வெளிநாடு நோக்கி படையெடுப்பு! நாளாந்த ‘பாஸ்போட்’ விநியோகமும் அதிகரிப்பு!!

0
நாளாந்தம் பெறப்படும் கடவுச்சீட்டுக்களின் (Passport) எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு நாள் சேவையின் கீழ் சேவையை பெறுவோரின் எண்ணிக்கை 500 ஆல் அதிகரித்துள்ளதாக குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் ஒரு...

இலங்கைக்கு ‘இராஜதந்திர வெற்றி’யை பெற்றுக்கொடுத்துள்ள செந்தில் தொண்டமான்

0
இந்தியாவின், உத்ர பிரதேசம் குஷி நகருக்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமானப் போக்குவரத்து நாளை புதன்கிழமை புனித போயா தினத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ச , தலைமையிலான...

மக்களே அவதானம்! கொரோனா ஆபத்து இன்னமும் நீங்கவில்லை!!

0
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சற்று குறைந்துவிட்டாலும், கொவிட் ஆபத்து இன்னும் வீரியமாக உள்ள நிலையில், குறிப்பாக வார இறுதி நாட்களில் மக்களின்நடத்தை முற்றிலும் வேதனை அளிக்கிறது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மக்கள் கொரோனாவின்...

‘நோ’ சொன்னார் ஜனாதிபதி கோட்டா! பங்காளிகளின் அடுத்த கட்டம் என்ன?

0
யுகதனவி மின் உற்பத்தி நிலையம் சம்பந்தமாக அமெரிக்க நிறுவனத்துடன் மேற்கொண்டுள்ள உடன்படிக்கை தொடர்பில் அமைச்சரவை அல்லது ஆளுங்கட்சி கூட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதே மிகவும் பொருத்தமானதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். யுகதனவி மின் உற்பத்தி...

சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறு கோரிக்கை

0
சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறு முன்னணி சீனி இறக்குமதியாளர்கள் சிலர் கோரியுள்ளனர். நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி அவர்கள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர். தற்போது சீனிக்கான கட்டுப்பாட்டு விலை அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும்...

தெற்கு அரசியலில் ஆட்சிமாற்றத்துக்கான காற்று

0
வாக்களித்த சிங்கள மக்களே ராஜபக்ச அரசை வீட்டுக்கு விரட்டியடிக்க அனுப்ப வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் ...

‘100 பௌத்த பிக்குகளுடன் குசி சர்வதேச விமான நிலையத்தில் நாளை தரையிறங்கும் முதல் விமானம்’

0
" இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையிலான இரு தரப்பு உறவென்பது ஒரு விடயப்பரப்பை மட்டும் மையப்படுத்தியது அல்ல. அது அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய பரிபூரமாண உறவாகும்." - என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்...

கொட்டகலை பிரதேச சபையின் ‘பட்ஜட்’ நிறைவேற்றம்

0
கொட்டகலை பிரதேச சபையின் 2022 ஆம் வருடத்திற்கான வரவு செலவுத் திட்டம் 14 விருப்பு வாக்குகளால் இன்று திங்கட்கிழமை நிறைவேற்றப்பட்டது. தவிசாளர் ராஜமணி பிரசாந் சமர்பித்த 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தை...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...

பாக்யராஜ் காலமானார்

0
பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் காலமானார் தனது 73 ஆவது வயதில் இன்று (27) காலமானார். மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார். கே. பாக்யராஜ் 1953 ஜனவரி 7 அன்று வெள்ளங்கோயில் பகுதியில் பிறந்தார். அண்மையில் காலமான...