‘நாடு முழுமையாக முடங்காது – கடும் பயணக்கட்டுப்பாடு அமுலில் இருக்கும்’
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், நாட்டை முழுமையாக முடக்காது, பயணக்கட்டுப்பாடுகளை கடுமையாக்குமாறு ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பில் உரிய தரப்பினருக்கு பணித்துள்ளார் என்றும் அறியமுடிகின்றது.
நாடளாவிய ரீதியில்...
இன்னும் 2 ஆண்டுகள் கொரோனாவுடன்தான் வாழ நேரிடும்!
“ இன்னும் 2 வருடங்களாவது கொரோனாவுடன்தான் வாழ வேண்டிவருமென வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் மக்களை காப்பதற்கு உள்ள ஒரே வழி தடுப்பூசிதான். அதனை வழங்கும் நடவடிக்கையை அரசு துரிதப்படுத்தியுள்ளது. எனினும்,...
தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய மேலும் 284 பேர் கைது!
தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய மேலும் 284 பேர் கடந்த 24 மணிநேரத்துக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், தனிமைப்படுத்தல் சட்டம் அமுலுக்குவந்த நாளிலிருந்து இதுவரை இச்சட்டத்தைமீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் 55 ஆயிரத்து 173 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொவிட் தொற்றால் இலங்கையில் உயிரிழந்த சீனப் பெண்!
கட்டுநாயக்க - கிம்புலபிட்டி பகுதியில் வசிக்கும் 38 வயதான சீன பெண் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
இந்தப் பெண் கடந்த இரண்டு வருட காலமாக...
21 ஆம் திகதி முதல் சிலாபம் நகரமும் முடக்கம்
சிலாபம் நகரை ஒரு வார காலத்துக்கு முடக்குவதற்கு சிலாபம் நகர சபை தீர்மானித்துள்ளது. இதன்படி எதிர்வரும் 21 ஆம் திகதி சனிக்கிழமை முதல் 28 ஆம் திகதி சனிக்கிழமை வரை இவ்வாறு நகரை...
நாட்டை நாம் முடக்குவோம்! தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவிப்பு
வரும் 23ம் திகதி முதல் 10 நாட்கள் கட்டாயப் பொதுமுடக்கத்தை முன்னெடுக்க நேரிடும் என பல்துறை சார் தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.
கொவிட் தொற்று மோசமடைந்துவரும் நிலையில் வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்பாக அரசாங்கம்...
‘கொரோனா பரவல்’ -மைத்திரி விடுத்துள்ள அவசர கோரிக்கை!
“ கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் பொறிமுறை தொடர்பிலும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராய்வதற்காக நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் கூட்டத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடன் கூட்ட வேண்டும்.” - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின்...
‘கொரோனா பரவல்’ – கொட்டகலை நகருக்கும் ஒரு வாரம் பூட்டு!
கொட்டகலை நகரிலுள்ள வர்த்தக நிலையங்களை நாளை மறுதினம் (19) ஆம் திகதி முதல் ஒரு வாரத்துக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொட்டகலை பகுதியிலும் கொரோனா தொற்று வேகமாக பரவிவருகின்றது. இந்நிலையில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே...
நாட்டை ஒரு வாரத்துக்காவது முடக்கவும் – ஆளுங்கட்சி எம்.பி. கோரிக்கை
" குறைந்தபட்சம் நாட்டை ஒரு வாரத்துக்காவது முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்." - என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பிரமேநாத் தொலவத்த கோரிக்கை விடுத்துள்ளார்.
கம்பஹா வைத்தியசாலையில் வைத்தியராக சேவையாற்றும் தனது சகோதரருக்கும் கொரோனா வைரஸ்...
‘தோட்டப் பகுதிகளில் தடுப்பூசி திட்டத்தை துரிதப்படுத்தவும்’
தோட்டப் பகுதிகளில் கொவிட் 19 தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் மிகவும் மந்த கதியில் இடம்பெற்று வருகின்றன. நாட்டில் கொரோனா மற்றும் டெல்டா வைரஸ் பரவல் வெகுவாக அதிகரித்து வரும் நிலையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு...



