நாட்டில் மேலும் 2,663 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

0
நாட்டில் மேலும் 2 ஆயிரத்து 663 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 64 ஆயிரத்து 737 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டை இரு வாரங்களுக்கு முடக்கவும் – அதிஉயர் சபையில் சஜித் கோரிக்கை

0
முழு நாட்டையும் இரு வாரங்களுக்கு தற்காலிகமாக முடக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். கொவிட் - 19 சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த கோரிக்கையை...

இலங்கையில் 3 வகையான டெல்டா திரிபுகள் – ஆய்வில் தகவல் (Video)

0
இலங்கையில் இதுவரையில் மூன்று விதமான கொரோனா வைரஸ் டெல்டா திரிபுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்பதை ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளது என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். SA222V, SA701F, SA1078S ஆகியவையே...

நாளை முதல் இறக்குவானை நகருக்கும் பூட்டு!

0
இறக்குவானை நகரிலுள்ள வர்த்தக நிலையங்களை நாளை முதல் மறு அறிவித்தல் விடுக்கப்படும்வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவிவருகின்றது. இறக்குவானை பகுதியிலும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே, கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும்...

தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறி ‘பேய் விரட்டிய’ 10 பேர் கைது!

0
தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறி ‘பேய் விரட்டும்’ சடங்கை நடத்திய சாமியார் உடப்ட 10 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை – மாயாதுன்ன பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கைதானவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளபோதிலும் 14 நாட்கள் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தல்...

மருந்து தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்! விரைந்து பணியாற்ற ஜனாதிபதிக்கு அழைப்பு

0
இலங்கையில் வைத்தியசாலைகளில் இடநெருக்கடியும் ஏற்பட்டுள்ள நிலையில், அடுத்த சில நாட்களில் மருந்து தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதனால் எதிர்வரும் நாட்களில் கொவிட் மரணங்கள்...

கஜேந்திரகுமார் எம்.பிக்கும் கொரோனா தொற்று

0
தமிழ்த் தேசியக மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் அவரின் மனைவி மற்றும் மகளும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டா, ஐ.தே.க. தலைவர் ரணில் விசேட சந்திப்பு!

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையில் தற்போது அவசர சந்திப்பொன்று இடம்பெற்றுவருகின்றது. கொரோனா நெருக்கடி நிலைமை உட்பட நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் இதன்போது விரவாக கலந்துரையாடப்படவுள்ளது என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. மேற்படி...

‘தோட்டக் கம்பனிகளின் நயவஞ்சக சூத்திரம் – தொழிற்சங்க பொறிமுறையும் திருப்தி இல்லை’

0
தோட்டத் தொழிலாளர்களை திட்டமிட்ட அடிப்படையில் ஏமாற்றி, தொழில் சட்டங்களையும், நியதிகளையும் தோட்டக்கம்பனிகள் அப்பட்டமாக மீறிச்செயற்படுகின்றன. இவற்றை தடுப்பதற்கான தொழிற்சங்க பொறிமுறையும் திருப்திகரமானதாக இல்லை. எனவே, தொழிலாளர்கள் மத்தியில் விழிப்புணர்வு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் -...

‘சீனாவின் விளையாட்டு திடலாக ஆப்கான் மாற, தலிபான்கள் இடமளிக்க கூடாது’

0
” கடந்த காலங்களில் இரு வல்லரசுகளின் போட்டியில் சீரழிந்த தம் வரலாற்றை மனதில் கொண்டு இப்போது மற்றுமொரு வல்லரசான சீனாவின் விளையாட்டு திடலாக ஆப்கன் மாற, தலிபான்கள் இடமளிக்க கூடாது. இந்தியா, பாகிஸ்தான்,...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

0
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக...

திரைத் துறையில் சிலர் தடை போடுகிறார்கள்: சிவகார்த்திகேயன் வருத்தம்

0
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள, 'தாய் கிழவி' படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. இதில் 75 வயது மூதாட்டியாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். சிங்கம்புலி, அருள்தாஸ், பால...