‘தெற்காசியாவிலேயே முதல் நாடாக இலங்கைக்கு கிடைத்த மற்றுமொரு தடுப்பூசி’
இலங்கை கொள்வனவு செய்த 26 ஆயிரம் பைஸர் தடுப்பூசிகள் இன்று (05) அதிகாலை நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
அமெரிக்காவிலிருந்து டோஹாவுக்கு கொண்டுவரப்பட்ட குறித்த தடுப்பூசிகள், கட்டார் விமான சேவையின் கிவ். ஆர். 663 என்ற விமானத்தின்...
ரணிலின் ஆட்டம் ஆரம்பம் – ஐவரடங்கிய குழுவும் அமைப்பு
ஐக்கிய தேசியக் கட்சியை மறுசீரமைத்து, கட்சியை வலுப்படுத்துவதற்கு தேவையான விடயங்களை ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காக கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவினால் ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, தவிசாளர் வஜிர...
சு.கவுக்கு ‘கெட்அவுட்’ சொன்னது மொட்டு கட்சி! தயாசிறிமீதும் பாய்ச்சல்!!
" அங்கும் இங்குமாக தஞ்சம் புகுந்து அரசியல் நடத்தும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவி கிடைக்காததாலேயே பஸில் ராஜபக்சவை விமர்சிக்கும் அரசியலை முன்னெடுத்துவருகின்றார்....
‘கொரோனா’ மேலும் 45 பேர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 3,236 ஆக உயர்வு!!
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 45 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார்.
இதன்படி வைரஸ் தொற்றால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3...
‘தோட்டத் தொழிலாளர்களுக்காக சர்வதேசம் தலையிட வேண்டும்’ – ராதா
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை பெற்றுக்கொடுத்து அவர்களின் தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விடயத்தில் சர்வதேச தொழில் அமைப்பின் (ஐ.எல்.ஓ.) தலையீடும் அவசியம். அதனைகோரி மலையக மக்கள் முன்னணி கடிதம் அனுப்பிவைத்துள்ளது -...
மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை நீடிப்பு!
நாட்டில் தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை முதல் 14 நாட்களுக்கு பயணக்கட்டுப்பாடு தொடரும்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலை இன்று வெளியிட்டுள்ளார்.
அதேவேளை, நாடு முழுவதும் அமுலில்...
‘தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய 47,240 பேர் இதுவரை கைது’
தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய மேலும் 417 பேர் கடந்த 24 மணிநேரத்துக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் கூடுதலாக கம்பளையிலேயே 112 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய குற்றத்திற்காக கடந்த ஒக்டோபர் 30 முதல்...
ராஜபக்சக்களுக்கிடையில் அவசர சந்திப்பு – நடந்தது என்ன?
ராஜபக்சக்களுக்கிடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உத்தியோப்பூர்வ வதிவிடத்தில் நேற்று நடைபெற்றுள்ளது என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச,...
நாட்டில் ‘சிஸ்டம்’ சரியில்லை – சுதந்திரக்கட்சி சீற்றம்!
" பஸில் ராஜபக்ச நாடாளுமன்றம் வருவதாலோ, அமைச்சரவையை மறுசீரமைப்பதன் ஊடாகவே இந்நாட்டிலுள்ள பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. எனவே, தற்போதுள்ள 'சிஸ்டத்தில்' மாற்றம் அவசியம். அந்த மாற்றத்தை ஜனாதிபதியால்கூட செய்யமுடியாதுள்ளது." -என்று அரச பங்காளிக்...
பஸிலுக்காக 6 ஆம் திகதி அரங்கேறவுள்ள ‘அரசியல்’ தியாகம்!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச நாடாளுமன்றம் வருவதற்காக, தேசியப்பட்டியல் எம்.பி. பதவியை துறக்கவுள்ளவர், எதிர்வரும் 06 ஆம் திகதி அந்த அரசியல் தியாகத்தை செய்வாரென மொட்டு கட்சி தகவல்கள்...




