‘மூவருக்கும் முடிவு கட்டுங்கள்’ – எச்சரிக்கை ஓலை அனுப்பியது மொட்டு கட்சி

0
அமைச்சரவை கூட்டுப்பொறுப்பைமீறிச் செயற்படும் அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, விமல்வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கோரிக்கை விடுத்துள்ளது. மொட்டு கட்சியின் செயலாளர் சாகர காரியவசத்தால்,...

அரசுக்கு எதிராக முற்போக்கு கூட்டணியும் தாக்குதல் – 7 ஆம் திகதி போராட்டம்

0
பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் முற்போக்கு கூட்டணியால் எதிர்வரும் 7 ஆம் திகதி போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. பொகவந்தலாவை நகரில் முற்பகல் 10 மணியளவில் குறித்த போராட்டம் ஆரம்பமாகும். தமிழ் முற்போக்கு கூட்டணியின்...

‘முதுகெலும்பிருந்தால் அமைச்சு பதவியை துறக்கவும்’ – விமலுக்கு சவால் விடுப்பு

0
” முதுகெலும்பிருந்தால் அமைச்சு பதவியை துறக்கவும்.” – இவ்வாறு அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு சவால் விடுத்துள்ளார் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான திஸ்ஸ குட்டியாராச்சி. ” பங்காளிக்கட்சிகள் அரசுடன் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அரசின் வேலைத்திட்டங்களை நாம்...

‘கெட்அவுட்’ சொன்னது மொட்டு கட்சி! ‘குட்பாய்’ கூறுவார்களா பங்காளிகள்?

0
" உள்ளே இருந்து உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்துவதைவிட, அரசிலிருந்து வெளியேறிவிட்டு துணிகரமாக கதைப்பதே மேல்." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரும், அமைச்சருமான காமினி லொக்குகே தெரிவித்தார். 'மக்கள் சபை' எனும் தொனிப்பொருளின்கீழ்...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொலை- கணவனும் மருத்துவமனையில் அனுமதி

0
ஹொரணை -அங்குருவாதொட்ட-ரெமுன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று (31) இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் கணவர் படுகாயமடைந்த நிலையில் ஹொரணை அரச மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளார். தனிப்பட்ட குடும்ப...

விக்டோரியாக நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு!

0
நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. அதன்படி, விக்டோரியா நீர்த்தேக்கதின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இதன் காரணமாக குறித்த நீர்த்தேக்கத்திற்கு தாழ்...

நிருபமா ராஜபக்ச இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகாமைக்கு உண்மை காரணம் இதுவா?

0
சர்ச்சைக்குரிய “பென்டோரா பேப்பர்ஸ்” தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபசஷவுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கடந்த திங்கட்கிழமை அழைப்பு விடுத்திருந்தது. இருப்பினும், மருத்துவ காரணங்களுக்காக தன்னால் குறித்த தினத்தில் ஆணைக்குழுவில் முன்னிலையாக...

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

0
நாட்டில் மேலும் 388 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இதற்கமைய, நாட்டில் இதுவரை...

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

0
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பலனின்றி மேலும் 18 பேர் நேற்றைய தினம் (30) உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி,  நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை...

ஆறு வருடங்களின் பின் ஆரம்பமானது இலங்கை – பிரான்ஸ் இடையிலான நேரடி விமான சேவை

0
இலங்கை – பிரான்ஸ் இடையிலான நேரடி விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 1980 ஆம் ஆண்டில் இலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான முதலாவது நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் 2015 ஆண்டில் இரு நாடுகளுக்கும்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...