உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சஜித் இன்று வழங்கிய உறுதிமொழி!

0
" உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகள், ஐக்கிய மக்கள் ஆட்சியின்கீழ் கண்டறியப்படுவார்கள். பயங்கரவாதிகளுக்கு வழங்கப்படும் உச்சபட்ச தண்டனை அவர்களுக்கு வழங்கப்படும்."- என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்தார். வத்தளையில்...

விமல், வாசு, கம்மன்பிலவுக்கு குமார வெல்கம விடுத்துள்ள அழைப்பு!

0
" அரசுக்குள் இருந்துகொண்டு அழுது புலம்பாமல் வெளியே வாருங்கள். இணைந்து போராடுவோம்." - இவ்வாறு அரச பங்காளிக்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம.   முடியாவிட்டால் அரசிலிருந்து வெளியேறுமாறு...

இரண்டு புகையிரதங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

0
இரண்டு புகையிரதங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ராகம மற்றும் பேரலந்த புகையிரத நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாரிய அளவில் எந்தவொரு விபத்தும் இடம்பெறவில்லை என...

கம்மன்பில ‘அவுட்’ ? வலுசக்தி அமைச்சராகிறார் சேமசிங்க!

0
" இராஜாங்க அமைச்சர் செஷான் சேமசிங்க, எதிர்கால வலுசக்தி அமைச்சராவதற்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகள்." - என்று வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். தற்போதைய அரசு ஊழல் மிகுந்த அரசெனில், அதற்குள் அமைச்சர்...

செல்ல கதிர்காமம் நீரிழல் மூழ்கியது (படங்கள் இணைப்பு)

0
புனித பூமியான செல்ல கதிர்காமம் கோயில் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. கடும் மழையால் மாணிக்க கங்கையின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ள நிலையிலேயே ஆலயம் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளது.

பொருட்களின் விலைகள் மீண்டும் உயரும் – எஸ்.பி. தகவல்

0
நாட்டுக்கு வருமானம் இல்லை. பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, எதிர்காலத்தில் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும். பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் - என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். கொத்மலை - பூண்டுலோயா பகுதியில்...

வாகன விலைகளில் அதிரடி மாற்றம்

0
அதிகரித்திருந்த வாகனங்களின் விலைகள் தற்போது ஓரளவு குறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரஞ்ஜிகே இதனைக் கூறியுள்ளார். வரவு - செலவுத் திட்டத்தின் பின்னர், வாகனங்களின் விலைகளில் மாற்றம் ஏற்படலாமென...

மொட்டு கட்சியுடன் மோதத் தயாராகும் கம்யூனிஸ்ட் கட்சி

0
" பங்காளிக்கட்சிகளை ஓரங்கட்டுவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன முற்படுமானால் அங்குதான் 'அரசியல் அழிவு' ஆரம்பமாகும்." - என்று இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் உப தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வீரசுமன வீரசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.     இது...

6 மாதங்ளுக்கு பிறகு மாகாணத் தடை நீக்கம்! பொதுப் போக்குவரத்து வழமைக்கு…

0
ஆறு மாதங்களுக்கு பிறகு மாகாணங்களுக்கிடையிலான தடை இன்று முதல் நீக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ரயில் சேவைகளை ஆரம்பிப்பதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது. இன்று 152 ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம்...

7 மாவட்டங்களில் சீரற்ற காலநிலை! இருவர் பலி – 344 வீடுகளுக்கு சேதம்!!

0
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஆறு வயது சிறுமி உட்பட இருவர் பலியாகியுள்ளனர். இருவர் காயமடைந்துள்ளனர். சீரற்ற காலநிலையால் பதுளை மாவட்டத்தில் அதிக பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இரத்தினபுரி, நுவரெலியா, கண்டி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், பதுளை...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...