இரு வழி பயணம் குறித்த தகவலை வெளியிட்டார் மைத்திரி

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு ஆதரவு வழங்கும் அதேவேளை கட்சியை பலப்படுத்துவதற்கான வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படும். இதற்கான பணியை மேற்கொள்வதற்காக நான் மாவட்டந்தோறும் பயணம் மேற்கொள்ளவுள்ளேன் - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும்,...

சிறார்களை ஒளித்துவைத்துள்ள எஜமான்கள் – தேடுதல் வேட்டை தொடர்கிறது

0
சிறுவர்களை வேலைக்கு அமர்த்தியுள்ள சில எஜமான்களும், முதலாளிகளும் தற்போது அவர்களை திட்டமிட்ட அடிப்படையில் ஒளித்து வைத்துள்ளனர் என பொலிஸ் புலனாய்வு துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. கொழும்பு நகரில் சிறார்களை வேலைக்கு அமர்த்தியுள்ளவர்களை கண்டறிவதற்காக விசேட...

குறுக்கு வழியில் 600 கோடி ரூபா சம்பாதித்த பெண் சி.ஐ.டியிடம் சிக்கினார்

0
போதைப்பொருள் விற்பனை மூலம் உழைக்கப்பட்ட சுமார் 600 கோடி ரூபாவை 5 வங்கி கணக்குகளில் வைப்பிலிட்டிருந்த பெண்ணொருவர், சி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 41 வயதான பெண்ணொருவரே, நிதிச் சலவை சட்டத்தின்...

2 ஆயிரம் கோடி ரூபாவா? இது பெறுமதியற்ற இரத்தினக்கல் – வர்த்தகர்களின் கருத்தால் சர்ச்சை

0
இரத்திபுரியில் அண்மையில் 510 கிலோ எடையுடைய பாரியதொரு இரத்தினக்கல் கண்டுபிடிக்கப்பட்டது. உலகில் இதுவே மிகப்பெரிய இரத்தினக்கல் எனவும், அதன் பெறுமதி 2 ஆயிரம் கோடி ரூபா எனவும் கூறப்பட்டது. இது விலைமதிப்பற்ற இரத்தினக்கல்தான் என்பதை...

டயகம பகுதியைச் சேர்ந்த மேலும் 10 பெண்கள் ரிஷாட் வீட்டில் வேலை செய்துள்ளனர்

0
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் 2010 ஆம் ஆண்டு முதல் மேலும் 10 பெண்கள் பணியாற்றியுள்ளனர் என்று பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின்போது தெரியவந்துள்ளது என பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா...

இலங்கையில் 3 லட்சத்தை தாண்டியது தொற்றாளர்களின் எண்ணிக்கை

0
நாட்டில் மேலும் ஆயிரத்து 380 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து ஆயிரத்து 272 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றிலிருந்து 2 லட்சத்து...

ரிஷாடின் கட்சியுடன் இனி கூட்டணி கிடையாது! சஜித் அதிரடி அறிவிப்பு!!

0
ரிஷாட் பதியுதீனின் கட்சி உறுப்பினர்களை அரசாங்கம் வாங்கிவிட்டது. அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளித்த பின்னர் கூட்டணியில் இருந்து அவர்களின் கட்சியை நீக்கிவிட்டோம். இனி அகில இலங்கை மக்கள் காங்கிரசுடன் கூட்டணியும் அமைக்கப்படாது....

ஹிஷாலினியின் உடல் நாளை தோண்டப்படுகிறது! பாதுகாப்பு தீவிரம்

0
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்தபோது தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சிறுமியின் சடலம் நாளை மறுதினம் (30.07.2021) நீதிமன்ற உத்தரவின் பேரில் தோண்டி எடுக்கப்படும் என்று டயகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி...

‘சீனாவில் ஏலத்துக்கு செல்லும் உலகின் மிகப்பெரிய இரத்தினக்கல்’

0
இரத்தினபுரியில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய நீல இரத்தினக்கல்லை, உரிமையாளரின் விருப்பத்துடன் சர்வதேச ஏலத்தில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது என்று இரத்தினக்கல் மற்றும் இரத்தினக்கல் சார்ந்த தொழில்துறை இராஜாங்க அமைச்சர்...

குட்டி சபைகளின் கஜானாவிலும் கையடிக்க பஸில் முயற்சி

0
பஸில் ராஜபக்சவின் நாடாளுமன்ற வருகை தொடர்பில் பெருமெடுப்பில் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் 'விசில் மட்டும்தான் பல்டி இல்லை' என்பதுபோல எதுவும் நடக்கவில்லை. மாறாக உள்ளாட்சிமன்றங்களின் கஜானாவிலும் கையடிப்பதற்கு முயற்சிக்கின்றார் - என்று ராஜபக்ச...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...