‘அரசிலிருந்து வெளியேறுங்கள்’ – சு.கவுக்கு மீண்டும் எச்சரிக்கை

0
" அரசாங்கத்துக்குள் இருந்துகொண்டு சூழ்ச்சி செய்வதைவிட, வெளியேறி அரசியல் செய்யுங்கள்." - இவ்வாறு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க. அத்துடன், விவசாயிகளின் போராட்டத்தின் பின்னணில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் செயற்படுவதாக...

உத்தேச புதிய அரசமைப்பு விரைவில் ஜனாதிபதியிடம்

0
புதிய அரசியலமைப்புக்கான வரைவு நகல், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிடம் விரைவில் கையளிக்கப்படும் என்று நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, " புதிய அரசியலமைப்பை...

இந்தியாவிலிருந்து கொள்வனவுக்காக கோரப்பட்ட திரவ நனோ நைதரசன் உரம் நாட்டை வந்தடைந்தது

0
இந்தியாவிலிருந்து கொள்வனவுக்காக கோரப்பட்ட 3.1 மில்லியன் லீற்றர் நனோ நைதரசன் திரவ உர தொகுதியில் முதல் தொகுதியான ஒரு இலட்சம் லீற்றர் இன்று (20) அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளது. ஸ்ரீ லங்கன் விமான சேவை...

நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

0
ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரையில் 7 ஆயிரத்திற்கு அதிகமான சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாதுறை அமைச்சு தெரிவித்துள்ளது. 7,096 சுற்றுலா பயணிகள் குறித்த...

‘தேர்தல்முறை மாற்றத்தின் பின்பே மாகாணத் தேர்தல்’

0
சிறு கட்சிகளின் பிரதிநிதித்துவம் உட்பட விகாதாசார தேர்தல் முறைமையிலுள்ள சாதகமான விடயங்களை பாதுகாத்துக்கொண்டே தேர்தலை முறைமை மாற்றியமைக்கப்படும் - என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்...

‘தங்க பிஸ்கட்’ கடத்தல் முறியடிப்பு – பெறுமதி எவ்வளவு தெரியுமா?

0
சுமார் 07 கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து கடத்த முற்பட்ட நபர் ஒருவரை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ளசந்தேக நபர் கட்டுநாயக்க விமான...

மஹிந்தானந்தவை காக்க தயாராகிது அரசு!

0
விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படும் பட்சத்தில் அதனை மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் தோற்கடிப்பதற்கு தயார் - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. உரத்தட்டுப்பாட்டு விவகாரத்தை அடிப்படையாகக்கொண்டு அமைச்சர் மஹிந்தானந்த...

சம்பந்தனிடம் ஜீவன் விடுத்த வேண்டுகோள் என்ன?

0
"எனது அதிகாரத்துக்கு உட்பட்ட வகையில் வடக்கு மாகாண மக்களின் உடனடித் தேவைகளை நிறைவேற்றுவதற்கு தயாராக இருக்கின்றேன். எனவே, வடக்கு மக்களின் உடனடித் தேவைகளை எழுத்துமூலமாக என்னிடம் ஒப்படையுங்கள்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

திருமண நிகழ்வில் கலந்துகொண்டவர்களில் 19 பேருக்குக் கொரோனா!

0
குருநாகல் மாவட்டம், குளியாப்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் பங்கேற்ற 35 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் 19 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தகவலை குளியாப்பிட்டி பொதுசுகாதார வைத்திய அதிகாரி...

சம்பந்தனை நேரில் சந்தித்தார் வடக்கின் புதிய ஆளுநர்

0
புதிய வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை இன்று கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது சமகால விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டன.

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...