நாட்டில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது

0
நாட்டில் மேலும் 467 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். கொரோனா தொற்றில் இருந்து...

அரசியலில் களமிறங்கும் மைத்திரி மகன்!

0
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை இளைஞர் கூட்டணியின் புதிய தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேன ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பொலன்னறுவை தொகுதியின் இளைஞர் படையணியை ஸ்தாபிக்கும் நிகழ்வு முன்னாள் ஜனாதிபதியும்,...

மெல்கம் ரஞ்சித் மற்றும் எல்லே குணவன்ச தேரர் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல்

0
யுகதனவி மின்நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் தீர்மானத்திற்கு எதிராக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் வண. எல்லே குணவன்ச தேரர் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றை...

‘பொது போக்குவரத்து சேவை ஆரம்பமாவதை ஒத்திவைக்கவும்’-ஹேமந்த ஹேரத்

0
கொவிட் தொற்று கட்டுப்பாட்டுக்குள் வரும் வரையில் பொதுப் போக்குவரத்து சேவை ஆரம்பத்தை ஒத்திவைக்குமாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று (18) இடம்பெற்ற ஊடகவிலயாளர் சந்திப்பின்...

இரண்டு லொறிகள் நேருக்கு நேர் மோதல்! – ஐவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் (photos)

0
மரக்கறிகளை ஏற்றிச் சென்ற லொறியும் கோழி உரத்தை ஏற்றிச் சென்ற லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் புத்தளம், முந்தலம் - மங்களஎளிய பிரதேசத்தில்...

வேட்டையாடச் சென்ற மூவர் துப்பாக்கிகளுடன் கைது!

0
புத்தளம், தப்போவ சரணாலயத்துக்கு அருகிலுள்ள பாவட்டாமடுவ பிரதேசத்துக்கு வேட்டையாடச் சென்ற மூவர் துப்பாக்கிகளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், சந்தேக நபர்களை எதிர்வரும் 26ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு கருவலகஸ்வௌ வனவிலங்குத் திணைக்கள...

‘நாட்டில் பஞ்சம் ஏற்படும்’ – அபாய சங்கு ஊதுகிறார் வடிவேல் சுரேஷ்

0
அரசாங்கத்தின் அசமந்த போக்கினால் விரைவில் நாட்டு மக்கள் பெரும் பஞ்சத்தால் வதைபடக் கூடும் என இலங்கை தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து...

‘அரசின் அழைப்பு நிராகரிப்பு’ – அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்கங்கள் எடுத்துள்ள அதிரடி முடிவு

0
ஒக்டோபர் 25 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மீண்டும் கடமைக்கு சமூகமளிக்கவுள்ளதாக ஆசிரியர் – அதிபர்கள் தொழிற்சங்கங்கள் இன்று அறிவித்துள்ளன. அத்துடன், எதிர்வரும் 21 ஆம் திகதி பணிக்குவருமாறு அரசு விடுத்துள்ள அழைப்பை மேற்படி...

ஆசிரியர் பிரச்சினைக்குத் தீர்வு இல்லாமல் பாடசாலைகளை மீளத் திறப்பது நியாயமா?

0
"மிக நீண்டகாலமாக நிலவிவரும் அதிபர், ஆசிரியர்களின் சம்பளம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு ஒரு சாதகமான தீர்வை முன்வைக்காது பாடசாலைகளை மீளத் திறப்பதற்கான தீர்மானத்தை அரசு எடுத்துள்ளமையை வன்மையாகக் கண்டிக்கின்றோம்." - இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின்...

அனைத்து ரக அரிசிகளின் விலைகளும் இரண்டு வாரங்களில் அதிகரிக்கும் -அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம்

0
அடுத்த இரண்டு வார காலத்திற்குள் அனைத்து அரிசி விலைகளும், 25 முதல் 50 ரூபாய் வரை கட்டாயம் அதிகரிக்கும் என இலங்கை அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால், அரசாங்கம் உடனடியாக அரிசிக்கான குறைந்தபட்ச...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...