நாட்டில் 26 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி ஏற்றல்!

0
இலங்கையில் 2021 ஜனவரி 29 ஆம் திகதி முதல் ஜுன் 27 ஆம் திகதிவரை 26 லட்சத்து 5 ஆயிரத்து 558 பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. இன்றைய தினமும் தடுப்பூசி ஏற்றும்...

‘பேஸ்புக்கால் வந்த வினை’ – ஆணி அடித்து சித்திரவதை! நடந்தது என்ன?

0
முகநூலில் கருத்து பதிவிட்ட இருவர் கடத்திச்செல்லப்பட்டு, காட்டுக்குள் வைத்து சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ள கொடூரச் சம்பவமொன்று கண்டியில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் காயமடைந்த 38 மற்றும் 44 வயதுடைய நபர்கள் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர். இவர்களை கடத்திச்சென்று, சித்திரவதைக்கு...

கம்பன்பிலவுக்கு நாள் குறிக்க விசேட கூட்டத்துக்கு ஏற்பாடு!

0
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளும் திகதியை நிர்ணயிப்பதற்காக விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன தலைமையில் ஜுலை 1 அல்லது 2ஆம் திகதியளவில் நடைபெறும்...

இரத்தினபுரி, மொனறாகலை மாவட்டங்களில் 6 பகுதிகள் முடக்கம்!

0
இரத்தினபுரி மற்றும் மொனறாகலை மாவட்டங்களில் நான்கு கிராம சேவகர் பிரிவுகளில் சில பகுதிகள் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி இரத்தினபுரி மாவட்டத்தில் நிவித்திகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொரகல்ல கிராம சேவகர்...

‘முடிவு மாற்றப்படாது’ – ஜனாதிபதி திட்டவட்டம்

0
ஆரோக்கியமான எதிர்கால சந்ததிக்காக, சேதனப் பசளையை பயன்படுத்துவதாக எடுக்கப்பட்ட தீர்மானம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மாற்றப்படாதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அஸ்கிரிய மகாநாயக்க தேரர் தலைமையிலான மகா சங்கத்தினரை இன்று சந்தித்த போதே ஜனாதிபதி...

கொரோனாவால் மேலும் 39 பேர் பலி!

0
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 39 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். 12 பெண்களும், 27 ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 905 ஆக...

4 கைதிகள் தப்பியோட்டம் – ஒருவர் சிக்கினார்

0
குருநாகல் நீதிமன்ற வளாகத்திலுள்ள சிறைக்கூடத்திலிருந்து 4 கைதிகள் இன்று அதிகாலை தப்பியோடியுள்ளனர். இவ்வாறு தப்பியோடியவர்களில் குருநாகல் நகர்ப் பகுதியில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தப்பியோடிய சிறைக் கைதிகளில் இருவர் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களெனவும் ஏனைய...

கொரோனாவால் மேலும் 43 பேர் உயிரிழப்பு!

0
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 43 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார்.  25 ஆண்களும், 18 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி...

இலங்கை பற்றி எரிகிறது… பிடில் வாசிக்கிறார் ஜனாதிபதி!

0
- வீ.ஏ.கே. ஹரேந்திரன் கொவிட் பெருந்தொற்றால் பலர் வேலை இழந்துள்ளனர். அன்றாடம் உழைத்து உண்போர், உணவுக்கா வீதிகளில் நிவாரணத்திற்காக காத்துக்கிடக்கின்றனர். நடுத்தர மக்கள் பெற்ற கடனை செலுத்த முடியாது திணறுகின்றனர். சிறு வியாபாரிகள் முடங்கிப்...

நம்பிக்கையில்லாப் பிரேரணையை வாபஸ் பெறுமா சஜித் அணி?

0
அதிகரிக்கப்பட்டுள்ள எரிபொருட்களின் விலை மீள குறைக்கப்படுமானால் வலுசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை மீளப்பெறுவதற்கு தயார் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஸில்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...