பென்டோரா ஆவணம் – அரசின் நிலைப்பாடு என்ன? ஜே.வி.பி. கேள்விக்கணை

0
பென்டோரா ஆவணத்தில் பெயர் அம்பலமாகியிருக்கும் அரசியல்வாதிகளின் வங்கிக் கணக்கு சம்பந்தமாக அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நாட்டுக்கு வெளிப்படுத்தவேண்டும் என தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் விஜித ஹேரத் கேள்வி எழுப்பினார். இது தொடர்பில் அவர் மேலும்...

‘பண்டோரா ஆவணம்’ – ராஜபக்ச குடும்பம் இலக்கு! சீறும் அமைச்சர்!!

0
பண்டோரா ஆவணம் தொடர்பில் முறைப்பாடு முன்வைக்கப்பட்டால் அது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நடைபெற்ற...

மிகப்பெரிய சரக்குக் கப்பல் இலங்கை வந்தது! (படங்கள்)

0
உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல் எனக் கருதப்படும் எவர் ஏஸ் (Ever Ace) கப்பல் இன்று (06) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்தக் கப்பல் 400 மீற்றர் நீளமும், 62 மீற்றர் அகலமும்...

அவசர அமைச்சரவைக் கூட்டத்துக்கு ஜனாதிபதி அழைப்பு!

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நாளை மாலை விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு அமைச்சர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. பால்மா, கோதுமைமா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து ஆகியவற்றின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில்...

நிரூபமா ராஜபக்சவின் சொத்து விபரம் எவ்வளவு தெரியுமா? (காணொளி)

0
பண்டோரா ஆவணத்தின் பிரகாரம் நிரூபமா ராஜபக்ச வசமுள்ள நிதி விபரத்தை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று வெளியிட்டது. " 35 ஆயிரம் மில்லியன் ரூபாயை நிரூபமா ராஜபக்ச, முறைகேடாக திரட்டியுள்ளமை அம்பலமாகியுள்ளது....

‘ஆசிரியர் தினத்தை துக்க தினமாக அனுஷ்டிப்போம்’ – தேசிய ஜனநாயக ஆசிரியர் சங்கம்

0
இலங்கையின் கல்விச் சேவை சமூகத்தின் உரிமை, சுதந்திரம் மற்றும் தற்போது இரண்டரைமாத காலமாக முன்னெடுத்து வரும் சம்பள முரண்பாட்டுக் கோரிக்கை ஆகியவற்றுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர் தினத்தை துக்க தினமாக அனுஸ்டிக்கப்போவதாக...

‘கட்டுகலை தோட்ட மோதல்’ – 11 தொழிலாளர்களுக்கு மறியல் நீடிப்பு

0
தலவாக்கலை -  கட்டுகலை தோட்ட தொழிலாளர்களை தொடர்ந்தும் இம்மாதம் (07) ஆம்திகதி வரை விளக்க மறியலில் வைக்க நுவரெலியா மாவட்ட நீதவான் இன்று (5) உத்தரவு பிறப்பித்தார். தலவாக்கலை கட்டுக்கலை தோட்டத்தில் கடந்த (28)...

போதைப்பொருளுடன் மடுல்சீமையில் ஒருவர் கைது

0
மடுல்சீமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எலமான் பகுதியில் ஒரு வகையான போதைப்பொருளுடன் 31 வயதுடைய நபரொருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டில் பதுக்கி வைத்திருந்த போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபர்மீது வழக்கு தொடுக்கப்படவுள்ளது. மடுல்சீமை பொலிஸார் மேலதிக...

திகா 500 வீடுகளையே கட்டினாரென கூவிய ஜீவன், 1,235 வீடுகளை ஒரே நாளில் எப்படி திறந்தார்?

0
முன்னாள் அமைச்சர் திகாம்பரத்தின் அமைச்சு காலத்தில் வெறும் 500 வீடுகளே கட்டப்பட்டதாக சட்டம் இயற்றும் உயரிய சபையான பாராளுமன்றில் கூறிய இராஜாங்க அமைச்சர் ஜீவன், நேற்றைய தினம் முன்னாள் அமைச்சர் திகாம்பரம் தலைமையில்...

சீனாவுடனான உறவு குறித்து சந்தேகம் கொள்ள வேண்டாம்! இந்திய வெளிவிவகார செயலரிடம் ஜனாதிபதி எடுத்துரைப்பு!!

0
இணக்கப்பாடுகளுடன் எட்டப்படும் இருதரப்புத் தீர்மானங்களை, இரு நாடுகளினது மக்களுக்கு சரியான முறையில் தெளிவுபடுத்தப்பட வேண்டுமென்று, இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா , ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வலியுறுத்தினார். நன்மை,...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...