572 பேருக்கு கொரோனா

0
நாட்டில் மேலும் 572 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி, கொவிட் தொற்றுக்கு...

கொவிட்-19 தொற்றால் மேலும் 43 மரணங்கள்

0
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 43 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த அனைவரும் நேற்றைய தினம் (03) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, நாட்டில் கொவிட்...

யொஹானிக்கு அரச விருது-இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க

0
“மெனிக்கே மகே ஹித்தே” பாடல் மூலம் உலகம் முழுவதும் பேசப்பட்டு வரும் பிரபல இளம் பாடகி யொஹானி டி சில்வாவுக்கு அரச விருது ஒன்றை வழங்கி கௌரவிக்க உள்ளதாக தேசிய உரிமைகள், இசை...

நீர்வீழ்ச்சியை கண்டு மகிழ சென்றவர்களுக்கு நேர்ந்த கதி (photos)

0
பதுளை மாவட்டத்தின் பம்பரகந்தை நீர்வீழ்ச்சியைப் பார்க்கச் சென்ற சுற்றுலாவாசிகள் ஐவர், குளவிக்கொற்றல்களுக்கு இலக்காகி, ஹல்துமுள்ளை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். ஹல்துமுள்ளைப் பகுதியின் பம்பரகந்தை நீர்வீழ்ச்சியைப் பார்க்கச் சென்றவர்களையே, குளவிகள் கொற்றியுள்ளன....

பெருந்தோட்டப் பகுதிகளில் 1,235 வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு (photos)

0
இந்திய அரசாங்கத்தின் நிதி பங்களிப்புடன் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்ட ஆயிரத்து 235 வீடுகள் இன்று பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன. கொவிட் - 19 தொற்று நிலைமையால் சூம் தொழில்நுட்பம் ஊடாகவே இதற்கான நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன்படி பிரதான...

3000 பாடசாலைகளை இம்மாதம் திறக்க ஏற்பாடுகள் தீவிரம்

0
பாடசாலைகளை திறப்பது தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடல்களுக்கு அமைய, பாடசாலைகளுக்கு அடிப்படை வசதிகளை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்துமாறு கல்வி அமைச்சர் மாகாண ஆளுநர்களுக்கு அறிவித்துள்ளார். இதற்கமைய, மீள திறப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள பாடசாலைகளின் சூழல், வகுப்பறை,...

சோமாலியாவுக்கு நேர்ந்த கதியே இலங்கைக்கு ஏற்படும் – தேரர் எச்சரிக்கை

0
இந்திய வெளிவிவகாரச் செயலாளர் இந்நாட்டின் எண்ணெய்க் குதங்களைப் பரிசோதனை செய்யும் நோக்கத்தில் வந்துள்ளதாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். இந்திய வெளிவிவகாரச் செயலாளர் திருகோணமலைக்குச் சென்று எண்ணெய்க் குதங்களைப் பரிசோதனை செய்ததன் நோக்கம் மோசடியாக...

இரு தரப்பு உறவுகளை பலப்படுத்துவது குறித்து கலந்துரையாடல்

0
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர், பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் இன்று முற்பகல் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அலரிமாளிகையில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது, இரு நாடுகளுக்குமிடையிலான அரசியல், கலாச்சார மற்றும் பொருளாதார உறவுகளை மேலும்...

‘தாத்தா’வாக ஜனாதிபதி கோட்டா வெளியிட்ட முகநூல் பதிவு!

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முகநூல் பதிவு வருமாறு, எனது பேர்த்தியை முதன்முறையாக நான் தொட்டுத் தூக்கி அணைத்த அந்த தருணம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது! அண்மையில், ஐ. நா. பொதுச்சபை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக நான்...

அவசரத்தில் வாசித்து, தடுப்பூசியை “விழுங்கி” விடாதீர்கள்!

0
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு.... கண்டால் வரச்சொல்லுங்க அந்த அமைச்சரை! (யார் அவர்?) என் காலத்தில் பேராசிரியர் சந்திரசேகரனை "அரசகரும மொழிகள் ஆணைக்குழு" தலைவராக நியமித்து, அங்கே ஒரு தொடர்பாடல்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...