வவுனியாவில் விபத்து – இருவர் பலி!

0
வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் பிக்கப் வாகனமும், டிப்பரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் மரணமடைந்துள்ளனர். இன்று அதிகாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியாவில் இருந்து ஏ9 வீதி ஊடாக பயணித்த...

‘விவசாயிகளையும் நடுத்தெருவுக்கு கொண்டுவந்துவிட்டது அரசு’

0
உரம் பிரச்சினையால் நுவரெலியா மாவட்ட விவசாயிகள் பலர் விவசாயத்தை கைவிட்டுள்ளனர் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம். உதயகுமார் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற. ‘சேதனப்பசளை...

பிரதமர் மஹிந்தவின் இத்தாலி பயணத்தின் நோக்கம் என்ன?

0
 21/4 தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரையில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை மற்றும் விசாரணைகளின் தற்போதைய நிலைமை தொடர்பில் வத்திக்கான் உயர்பீடத்துக்கு இலங்கை அரசு தெளிவுபடுத்தவுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இத்தாலி பயணத்தின்போதே இந்த தெளிவுபடுத்தல் வழங்கப்படவுள்ளது. 21/4...

ஆறு வாரங்களுக்குள் 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி!

0
ஆறு வாரங்களுக்குள் 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் பணி நிறைவுற்றிருக்குமென இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டாரவால்...

நில அதிர்வு குறித்து ஆராய விசேட குழு

0
லுணுகம்வெஹெர பிரதேசத்தில் நேற்று (07) பதிவான சிறு நில அதிர்வு தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இதற்காக மொனராகலை அலுவலக அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக புவிசரிதவியல் மற்றும்...

13 ஆம் திகதிக்கு பிறகும் ஊரடங்கு நீடிக்குமா? வெள்ளி முடிவு அறிவிப்பு!

0
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 13 ஆம் திகதிக்கு பின்னரும் நீடிக்கப்படுமா என்பது தொடர்பில் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை தீர்மானம் எடுக்கப்படும் என தெரியவருகின்றது. கொரோனா ஒழிப்பு செயலணியின்...

அவசரகால சட்டம் தற்காலிக ஏற்பாடு மாத்திரமே – அரசு விளக்கம்

0
அவசரகால சட்டத்தை நீண்டகாலத்துக்கு தக்கவைத்துக்கொள்வதற்கு அரசு எதிர்ப்பார்க்கவில்லை. அதேபோல கருத்து சுதந்திரம், போராட்டம் நடத்தும் சுதந்திரம் என்பனவும் பாதுகாக்கப்படும் – என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்...

தலவாக்கலை நகரில் வர்த்தக மாபியாக்கள் – 400 கிராம் பால்மாவின் விலை ரூ.800!

0
தலவாக்கலை நகரிலுள்ள வர்த்தகர்கள், 400 கிராம் நிறையுடைய பால்மா பக்கட்டுகளை 700 முதல் 800 ரூபாவுக்கு விற்பனை செய்துவருகின்றனர். அத்துடன், பால்மா வாங்கவேண்டுமானால் அதனுடன் இதர சில பொருட்களையும் வாங்க வேண்டும் என்ற...

நாட்டில் மேலும் 1,823 பேருக்கு கொரோனா – 184 பேர் உயிரிழப்பு!

0
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 184 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். 97 ஆண்களும், 87 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 504 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன்,...

கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிதி சட்டமூலம் நிறைவேற்றம்!

0
வெளிப்படுத்தப்படாத சொத்துக்களை சட்டபூர்வமாக்குவதற்கு அனுமதி வழங்கும் நிதி சட்டமூலம் திருத்தங்களுடன் இன்று (07) நிறைவேற்றப்பட்டது. குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 134 வாக்குகளும் எதிராக 44 வாக்குகளும் அளிக்கப்பட்டன. பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை, சட்டபூர்வமாக்குவதே இதன்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...