கஹவத்தை ஹவுப்பே தோட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க ஜீவன் தொண்டமான் நடவடிக்கை.

0
-இ.தொ.கா உப செயலாளர் ரூபன் பெருமாள் நன்றி தெரிவிப்பு- நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அவதியுறும் மக்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிவாரண தொகை கிடைக்கப்பெறாத குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உள்ளடங்கிய நிவாரண...

ஆயிரத்து 11 ஏக்கர் தோட்ட காணி தனியாருக்கு – அமைச்சரவை அனுமதி

0
அரச பெருந்தோட்ட அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான ஆயிரத்து 11 ஏக்கர் காணியை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பாரியளவிலான வர்த்தக ரீதியான பால் பண்ணைகளை அமைக்கும் நோக்கிலேயே குறித்த காணிகள் வழங்கப்படவுள்ளன. இது...

ஆசிரியர் கலாசாலை இறுதி ஆண்டு பரிட்சை ஒத்திவைப்பு

0
2020 மற்றும் 2021 ஆசிரியர் கலாசாலைகளின் இறுதி ஆண்டு பரீட்சை, காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது நிலவும் கொரோனா தொற்று நிலையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பரீட்சைக்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் என பரீட்சைகள்...

இத்தாலி பிரதமர், ஐரோப்பா சபாநாயகரை சந்திக்கிறார் பிரதமர் மஹிந்த

0
ஐரோப்பியாவில் நடைபெறவுள்ள உயர்மட்ட சர்வதேச மாநாட்டில் பங்கேற்று உரையாற்றுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது எமது நாட்டுக்கு கிடைத்த பெருமையாகும் - என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். ஶ்ரீலங்கா...

பசறை சுகாதார பிரிவில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று

0
பசறை பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மேலும் 49 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று பசறை மேற்பார்வை சுகாதார பரிசோதகர் ஜெயகுமார் தெரிவித்தார். மேற்படி பகுதிகளில் கொரோனா...

நியூசிலாந்தில் முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு இலங்கை முழு ஒத்துழைப்பு

0
" நியூசிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத்தாக்குதல் தொடர்பில் அந்நாட்டில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குவதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது." - என்று வெளிவிவகார அமைச்சு நேற்று அறிவித்தது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்...

கலப்பு தேர்தல் முறைமையே அவசியம் – பரிந்துரை முன்வைப்பு

0
தொகுதிவாரி மற்றும் விகிதாசார பிரதிநிதித்துவத்துடன் கூடிய கலப்பு தேர்தல் முறை நாட்டுக்கு அவசியம் என தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான...

ரிஷாட், மனைவி, மாமனாருக்கு மறியல் நீடிப்பு – மச்சானுக்கு பிணை

0
முன்னாள் அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட மூவர் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று கொழும்பு மேலதிக நீதவான் ரஜிந்திரா ஜயசூரிய முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போதே ரிஷாட்,...

நாட்டில் மேலும் 2,225 பேருக்கு கொரோனா – 180 பேர் உயிரிழப்பு

0
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 180 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். 97 ஆண்களும், 83 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 320 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன்,...

கொட்டகலை சுகாதார பிரிவில் நாளை முதல் 3 நாட்களுக்கு விசேட தடுப்பூசி திட்டம்!

0
கொட்டகலை பிரதேச சபை மற்றும் கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வாழும் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை  நாளை (07) முதல் மூன்று நாட்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ளது...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...