‘கொவிட் சவாலை வெற்றிகொள்ள இலங்கைக்கு சீனா முழு ஒத்துழைப்பு’

0
இலங்கையில் பொருளாதார சவாலை போன்று கொவிட் சவாலையும் வெற்றிகொள்ள சீன அரசாங்கம் முழுப் பலமாக இருக்கும் என சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் தலைவர் (சீன பாராளுமன்ற சபாநாயகர்)...

பெரும் சோகம்! கொரோனாவால் தாயும், மகனும் பலி!!

0
கொரோனா வைரஸ் தொற்றால் தாயும், மகனும் உயிரிழந்துள்ள மற்றுமொரு பெருந்துயர் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. பொரலஸ்கமுவ ,திவுல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 52 வயதான சுனிதா டி சில்வா என்ற தாயும், அவரின் மகன் 25 வயதான...

நுவரெலியா மாவட்டத்தில் ஆலய புனரமைப்புக்கு 38 பில்லியன் ரூபா ஒதுக்கீடு!

0
நுவரெலியா மாவட்டத்திலுள்ள ஆலயங்களில் தெரிவு செய்யப்பட்ட 35 ஆலயங்களின் புனரமைப்பு வேலைத்திட்டத்திற்கு 38 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இ.தொ.கா நிதிச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின்...

‘தொற்றாளர்களின் எண்ணிக்கை குறையவில்லை – மேலும் இரு வாரங்கள் நாட்டை முடக்கவும்’

0
நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள முடக்கல் நிலையை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்க வேண்டும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கையில் போதியளவு வீழ்ச்சி ஏற்படாத காரணத்தினால் முடக்கல் நிலையை மேலும்...

ரிஷாட் பதியுதீனுக்கு மறியல் நீடிப்பு!

0
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் எதிர்வரும் 07 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 21/4 தாக்குதல் சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிபர் – ஆசிரியர்களிடம் அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை

0
" அதிபர் - ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தம்மால் முடிந்த தீர்வை அரசாங்கம் வழங்கியுள்ளது. இதற்காக மாதாந்தம் மேலதிகமாக 32 பில்லியன் ரூபாவை செலவிடவேண்டியுள்ளது. எனவே, மாணவர்களுக்கான 'ஒன்லைன்' கற்பித்தலை ஆரம்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்." இவ்வாறு...

‘ரஞ்சனுக்கு விரைவில் பொதுமன்னிப்பு’ – ஜனாதிபதியிடம் சஜித் கோரிக்கை!

0
சிறை தண்டனை அனுபவித்துவரும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் விசேட கோரிக்கையொன்றை முன்வைத்து ஜனாதிபதிக்கு அவர்...

‘5000 குடும்பங்களுக்கான இ.தொ.காவின் நிவாரணத் திட்டம் ஆரம்பம்’

0
பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள, அரசால் வழங்கப்படும் 2 ஆயிரம் ரூபா நிவாரணக் கொடுப்பனவு கிடைக்கப்பெறாத 5 ஆயிரம் குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கும் நிவாரணத் திட்டத்தை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்...

மொட்டு கூட்டணியில் நீடிக்க சு.க. தீர்மானம்!

0
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 70 ஆவது ஆண்டு விழா செப்டம்பர் 02 ஆம் திகதி (நாளை) அனுஷ்டிக்கப்படவுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவருவதால் இம்முறை பிரதான நிகழ்வுகள் எவுதும் ஏற்பாடு செய்யப்படவில்லை. இரத்த தானம்...

கடும் நிதி நெருக்கடிக்குள் அரசு – செலவீனங்களை மட்டுப்படுத்த முடிவு

0
அரசு கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் அரச செலவீனங்களை மட்டுப்படுத்துவதற்கும் இறுக்கமான நிதி முகாமைத்துவ முறைமையைக் கையாள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது இது...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...