ஊரடங்கு மேலும் நீடிக்குமா? அமைச்சர் வழங்கிய பதில்

0
கொவிட் -19 தொற்று என்பது சாதாரண நோயல்ல. அதிக அவதானத்துடன் செயற்பட வேண்டும். தொற்றாளர்களின் எண்ணிக்கை, மற்றும் பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கை ஆகியவற்றை கருத்திற் கொண்டே தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை தொடர்ந்து அமுல்படுத்துவதா?...

‘இதுவரை 25 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று’

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அசங்க நவரத்னவுக்கு கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட காலப்பகுதியில் இருந்து இதுவரை 25 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வைரஸ்...

‘தோட்டப்பகுதிகளில் தடுப்பூசி திட்டத்தை துரிதப்படுத்தவும்’ – சுகாதார அமைச்சரிடம் ராதா கோரிக்கை

0
மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் கொவிட் - 19 இற்கான தடுப்பூசி திட்டத்தை துரிதப்படுத்தி மக்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம், மலையக மக்கள் முன்ணியின் தலைவர் இராதாகிருஷ்ணன் எம்.பி. கோரிக்கை...

8 ஆயிரத்து 166 பேரின் உயிரை பலியெடுத்த 3ஆவது அலை!

0
நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் 3ஆவது அலையால் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 166 ஆக அதிகரித்துள்ளது. இலங்கையில் கொவிட் தொற்றின் முதலாவது அலையில் 13 பேரும், இரண்டாவது அலையில் 596 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில்...

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 108 ஆவது ஜனன தினம் இன்று

0
தகவல் - இ.தொ.கா. ஊடகப்பிரிவு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எனும் ஆழமரத்தின் ஆணிவேர் என நாமம் கொண்ட பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயாவின் 108 வது ஜனன தினம் (ஆகஸ்ட் 30) அனுஷ்டிக்கபடுகின்றது. ஒவ்வொரு...

கொரோனாவால் மேலும் 192 பேர் உயிரிழப்பு!

0
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 192 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். 109 ஆண்களும் 83 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 775 ஆக அதிகரித்துள்ளது.

தனிவழி செல்லுமா சு.க.? புதிய கூட்டணி மலரும் சாத்தியம்!

0
மொட்டு கட்சி தலைமையிலான கூட்டணி அரசியிலிருந்துவிலகி, எதிர்காலத்தில் நடைபெறும் தேர்தலில் புதிய அரசியல் கூட்டணியாக போட்டியிட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. கட்சியின்...

‘மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையை இயங்க வைக்க நடவடிக்கை’

0
மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையைப் பிரதேச மக்கள் உரிய வகையில் பயன்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு உரிய தரப்பினரின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளேன் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற...

முதல்வர் ஸ்டாலினுக்கு செந்தில் தொண்டமான் நன்றி தெரிவிப்பு

0
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவரும் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான், தொலைப்பேசி ஊடாக உரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார். 'தமிழகத்தில் மறுவாழ்வு மையங்ககளில் தங்கியிருக்கும் இலங்கை...

நாட்டில் மேலும் 3,698 பேருக்கு கொரோனா தொற்று

0
நாட்டில் மேலும் 3,698 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 425,255 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றிலிருந்து 3 லட்சத்து 57 ஆயிரத்து 598 பேர்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...