‘பால்மாவை ஒளித்து விற்பதுபோல 2,000 ரூபாவை வழங்கும் நிலை’

0
கடைகளில் தற்போது பால்மா பொதிகளை மறைத்து வைத்துக் கொடுப்பது போல அரசாங்கத்தின் 2000 ரூபாய் நிவாரணத் தொகையை ரகசியமாக வழங்க வேண்டிய நிலைமை கிராம சேவகர்களுக்கு ஏற்பட்டுள்ளது என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின்...

‘186 தொற்றாளர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில்’

0
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இதுவரை 186 பேர் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் கொவிட் 19 இணைப்பாளர், வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் (27) வரை...

கொரோனாவால் 22 வயது யுவதி பலி! யாழில் சோகம்!!

0
பருத்தித்துறை, மந்திகை ஆதார வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த 22 வயது இளம் பெண் உள்ளிட்ட இருவருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பருத்தித்துறை சேர்ந்த 22 வயதுடைய பெண் ஒருவர் மூன்று...

ஆதிவாசிகள் கிராமத்தில் 40 பேருக்கு கொரோனா!

0
மஹியங்களை, தம்பான ஆதிவாசிகள் கிராமம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் உள்ள 115 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் 40 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வேடுவர் சமுகத்தின் தலைவர் ஊருவரிகே வன்னி லாகே...

‘இது தேர்தல் காலம் அல்ல, பட்டினி காலம்’ – 2,000 ரூபாவை முறையாக வழங்கவும்!

0
இது தேர்தல் காலம் அல்ல. பெருந்தொற்று காலம். இதனால் வாழ்வா, சாவா என்ற கட்டத்தில் நாம் அனைவரும் போராடிக்கொண்டிருக்கின்றோம். இந்நிலையில் பட்டினி சாவுக்கும் இடமளிக்கமுடியாது. எனவே, 2000 ரூபா நிவாரணக் கொடுப்பனவை பாதிக்கப்பட்டுள்ள...

‘அமைச்சு பதவி கிடைக்காததால் கவலையடைகிறேன்’ – எஸ்.பி.

0
" எனக்கு அமைச்சு பதவி கிடைக்காமை கவலையாகத்தான் உள்ளது. ஆனால் பதவியை தருமாறு வலிந்துசென்று கேட்கமாட்டேன். உரிய அமைச்சு பதவி வழங்கப்பட்டால் அதனை ஏற்பேன்." - என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி....

3 நாட்களுக்குள் 13,671 பேருக்கு கொரோனா – 635 பேர் பலி!

0
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் மூன்று நாட்களுக்குள் 635 பேர் பலியாகியுள்ளனர். ஆகஸ்ட் 25 முதல் 27 வரையான காலப்பகுதியிலேயே இம்மரணங்கள் பதிவாகியுள்ளன. 25 ஆம் திகதி 209 பேரும், 26 ஆம் திகதி 214...

மலைநாட்டில் தொடர் மழை! கடும் குளிர் – இயல்புநிலை ஸ்தம்பிதம்!!

0
மலைநாட்டில் பல பகுதிகளிலும் கடந்த மூன்று நாட்களாக தொடர் மழை பெய்துவருகின்றது. இதனால் இயல்பு நிலை முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது. நாட்டில் ஊரடங்கு அமுலில் இருந்தாலும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தொழிலில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும்,...

மரண தண்டனை கைதி ‘பொட்ட நௌபர்’ சிறையில் (கொவிட்) மரணம்!

0
மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த 'பொட்ட நௌபர்' என்றழைக்கப்படும் மொஹமட் நௌபர் உயிரிழந்துள்ளார். சிறுநீரகம் பாதிக்கப்பட்ட இவருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டிருந்த நிலையில், இன்று மாலை 7.30 அளவில் உயிரிழந்ததாக சிறைச்சாலை பேச்சாளர்...

நாட்டில் மேலும் 3,764 பேருக்கு கொரோனா – 56,960 பேர் சிகிச்சையில்

0
நாட்டில் மேலும் 3 ஆயிரத்து 764 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 20 ஆயிரத்த 725 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன்,...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...