2ஆவது நாளாகவும் 200 இற்கும் மேற்பட்ட கொரோனா மரணங்கள் பதிவு!

0
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 214 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். 120 ஆண்களும், 94 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 371 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் நேற்று...

செப்டம்பர் 06 ஆம் திகதிக்கு பிறகும் ஊரடங்கு தொடரவேண்டும்!

0
செப்டம்பர் 06 ஆம் திகதிக்கு பிறகும் நாடு முடக்கப்பட வேண்டும். மக்களை பாதுகாப்பதற்கு இதைவிடவும் மாற்றுவழி கிடையாது என்று விசேட வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் லக்குமார பெர்ணான்டோ இன்று தெரிவித்தார். இது...

ரிஷாட்டின் மாமாவுக்கு கொரோனா தொற்று!

0
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மாமாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலை செய்த நிலையில் எரிகாயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த மலையக சிறுமி ஹிஷாலியின் மரணம் தொடர்பில், சந்தேகத்தின்...

நாட்டில் மேலும் 3, 818 பேருக்கு கொரோனா தொற்று!

0
நாட்டில் மேலும் 3 ஆயிரத்து 818 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 16 ஆயிரத்து 182 ஆக அதிகரித்துள்ளது.

‘அத்தியாவசிய சேவைகள், அனுமதிக்கப்பட்டுள்ள தொழில் துறைகள் இயங்கும்’

0
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ள போதிலும், அனுமதிக்கப்பட்டுள்ள அத்தியாவசிய சேவை மற்றும் ஏனைய சேவைகளை தொடர்ந்து முன்னெடுக்க முடியும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். " நாட்டில் எதிர்வரும் 30...

மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்

0
கல்வி பொதுத் தராதர உயர் தரம் மற்றும் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றுக்கு இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்களுக்காக இரண்டு வாரங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, செப்டம்பர் மாதம் 15 ஆம்...

‘ஆப்கான் மக்களை கைவிட்டதுபோல தமிழர்களை அமெரிக்கா கைவிடக்கூடாது’

0
அரசாங்க - கூட்டமைப்பு பேச்சுவார்த்தை யோசனையை நாம் வரவேற்கின்றோம். ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவுக்கு தமிழ் மக்கள் வாக்களித்திருந்தாலும், இல்லாவிட்டாலும் கூட அவர்தான் இந்நாட்டு ஜனாதிபதி. ஆகவே இந்த அரசுடன்தான் பேச வேண்டும். ஐநா மனித...

‘கொரோனா’விலிருந்து மீண்டார் அஜித் ரோஹண

0
கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சைப்பெற்றுவந்த பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண,  குணமடைந்துள்ளார். இதனையடுத்து அவர் இன்று வீடு திரும்புகின்றார். இரு வார ஓய்வின் பின்னர் மீண்டும் சேவையை...

செப்டம்பர் 06 ஆம் திகதிவரை ஊரடங்கு நீடிப்பு!

0
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை செப்டம்பர் 06 ஆம் திகதி அதிகாலை 04 மணிவரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஜனாதிபதி செயலகதில் இன்று நடைபெற்ற கொவிட்...

‘கொரோனா ஒழிப்புச் சமர்’ – இலங்கைக்கு முழு ஒத்துழைப்பு! சீனா உறுதி!!

0
இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷீ சென்ஹொங் மரியாதையின் நிமித்தம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை நேற்றுக் காலை (26) சந்தித்தார். தற்போதைய கொவிட்-19 சூழலைக் கட்டுப்படுத்துவதற்கு இரு நாடுகளும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவரும் நேரத்தில், கொவிட்-19ஐ...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...