‘பொலிஸ்மா அதிபரின் அறிவிப்பு’ – எதிர்க்கட்சியின் நிலைப்பாடு அறிவிப்பு

0
21/4 தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸ்மா அதிபர் விடுத்துள்ள அறிவிப்பானது ஊடகத்துக்கான கண்காட்சியாகக்கூட இருக்கலாம் - என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சாடியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது,...

தலைமைப்பதவியில் ரணில் நீடிப்பார்? 6 ஆம் திகதி முடிவு!

0
ஐக்கிய தேசியக்கட்சியின் 75 ஆவது ஆண்டு விழாவை எதிர்வரும் செப்டம்பர் 06 ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவவால் கட்சி தலைமையகத்துக்குள் மட்டுப்படுத்தப்பட்ட உறுப்பினர்களின் பங்குபற்றலுடன் நிகழ்வு நடத்தப்படவுள்ளது. கட்சி மறுசீரமைப்பு...

‘நாட்டை முடக்கி ஆட்சியை கவிழ்ப்பதே எதிரணியின் இலக்கு’ – மொட்டு கட்சி

0
“ கொரோனா வைரஸ் என்ற சர்வதேச தொற்று நெருக்கடி நிலைமைக்கு மத்தியிலும் நாட்டில் ஸ்தீரமற்ற தன்மையை ஏற்படுத்தி, ஆட்சியைக் கவிழ்ப்பதை இலக்காகக்கொண்டே எதிர்க்கட்சிகள் செயற்படுகின்றன. “ - என்று அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன...

ஊரடங்கு தொடருமா, தளர்த்தப்படுமா? இன்று இறுதி முடிவு!

0
நாட்டில் 10 நாட்களுக்கு அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மேலும் ஒருவாரகலத்துக்காவது நீடிக்கப்பட வேண்டும் என்று வைத்திய சங்கங்களும், சுகாதார தரப்பினரும் கோரிக்கை விடுத்துவருகின்றனர். தொழிற்சங்கங்களும் இந்த கோரிக்கையை விடுத்துள்ளதுடன், விஞ்ஞானப்பூர்வமான முடக்கவே அவசியம்...

‘காபூல் தாக்குதல்’ – அமெரிக்க படையினர் உட்பட 60 இற்கும் அதிகமானோர் பலி!

0
காபூல் விமான நிலையத்துக்கு வெளியே தொடராக இடம்பெற்ற இரண்டு பெரும் குண்டுத் தாக்குதல்களில் அமெரிக்கப் படைவீரர்கள் பலர் உட்பட அறுபதுக்கும்மேற்பட்ட ஆப்கானியர்கள் உயிரிழந்தனர் என அஞ்சப்படுகிறது.140 பேர்வரை காய மடைந்துள்ளனர். கொல்லப்பட்டோரில் பன்னிருவர்...

‘நாட்டை நீண்ட நாட்கள் மூடிவைக்க முடியாது’ – பிரதமர் மஹிந்த

0
" நாட்டை நீண்டகாலத்துக்கு மூடிவைப்பதென்பது நடைமுறை சாத்தியமற்ற விடயமாகும். எனவே, நாட்டை மீண்டும் திறக்கும்போது மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்." - என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று வேண்டுகோள் விடுத்துள்ளார். " கொரோனா...

139 கிலோ கஞ்சா கடத்திய இருவர் கைது!

0
இந்தியாவிலிருந்து படகில் யாழ்ப்பாணத்துக்கு கடத்தி வரப்பட்ட 139 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கடற்படையினர் தெரிவித்தனர். பருத்தித்துறை கடற்பரப்பில் இன்று காலை 6 மணிக்கு இந்த கைது நடவடிக்கை...

நாட்டில் மேலும் 3,522 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

0
நாட்டில் மேலும் 3 ஆயிரத்து 522 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 11 ஆயிரத்து 290 ஆக அதிகரித்துள்ளது.

‘ அவசியமெனில் நாம் சைத்தானுடன்கூட பேசியே ஆக வேண்டும்’

0
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு, அரசாங்க - கூட்டமைப்பு பேச்சு நடத்த முன் தயாரிப்பு வேலைகள் நடக்கின்றன. அதற்கு முன்னமேயே “பேச வேண்டாம், பேச வேண்டாம்” என...

‘கொரோனா கொடிய நோய் அல்லவாம்’ – எஸ்.பி. திஸாநாயக்க -(காணொளி)

0
கொரோனா தொற்று மிகவும் அச்சமடையக்கூடிய அளவிலான கொடிய நோய் அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். வைரஸ் தொற்றியவர்களில் நூற்றுக்கு 81 வீதமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அறியாமல் வைரஸிலிருந்து மீண்டு வருவதாக...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...