முத்தையன்கட்டு சம்பவம்: விசாரணைக்கு இராணுவம் முழு ஒத்துழைப்பு!

0
முத்தையன்கட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு இராணுவம் முழு ஒத்துழைப்பு வழங்கும் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் வருன கமகே தெரிவித்தார். அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே...

அரசியலுக்காகவே ஹர்த்தால்! மக்கள் ஆதரவளிக்ககூடாது என்கிறது அரசு!!

0
" குறுகிய அரசியல் தேவைப்பாட்டுக்காக வடக்கு, கிழக்கில் முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள ஹர்த்தால் நடவடிக்கையை அரசாங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது. அரசியலுக்காக முன்னெடுக்கப்படுகின்ற இந்நடவடிக்கைக்கு வடக்கு, கிழக்கு மக்கள் ஆதரவளிக்ககூடாது." இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான...

ஓமந்தையில் கோர விபத்து: இருவர் பலி!

0
  வவுனியா ஓமந்தை எ9 வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் 13 பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கண்டியில் இருந்து முல்லைத்தீவு நோக்கிபயணித்த பொலிரோ ரக வாகனம் ஏ9 வீதியின்...

25 பவுண் நகையை வாங்கி ஏமாற்றிய நண்பி! தவறான முடிவெடுத்து குடும்பப் பெண் உயிரிழப்பு

0
  நண்பியிடம் 25 பவுண் நகையைக் கொடுத்து ஏமாந்த குடும்பப் பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். பண்டத்தரிப்பு - சில்லாலை பகுதியைச் சேர்ந்த ரொபேட் ராஜ்குமார் ஆன் சுகாசினி (வயது 43) என்ற இரண்டு...

உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அவசியம்: ஐரோப்பிய தலைவர்கள் வலியுறுத்து!

0
  உக்ரைன் தனது இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை திறம்பட பாதுகாக்க , பாதுகாப்பு உத்தரவாதங்களை கொண்டு இருக்க வேண்டும் என ஐரோப்பிய நாட்டு தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி...

சீன வெளிவிவகார அமைச்சர் இந்தியா விஜயம்!

0
  எல்லைப் பிரச்சினை தொடர்பாக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் பேச்சுவார்த்தை நடத்த சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி நாளை இந்தியா விஜயம் மேற்கொள்ளவுள்ளார். சீன வெளியுறவு அமைச்சராகவும், சீன கம்யூனிஸ்ட்...

மரக்கறி விலைப்பட்டியல் (17.08.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (17) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

நம்பிக்கையில்லாப் பிரேணை நிராகரிக்கப்படும் சாத்தியம்!

0
பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஹருண ஜயசேகரவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை நிராகரிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. சட்ட சிக்கலை நிலைமையை அடிப்படையாகக்கொண்டே இது பற்றி நடவடிக்கை எடுக்கப்படலாம் எனவும்,...

பாகிஸ்தானில் திடீர் வெள்ளம்: 300 இற்கு மேற்பட்டோர் உயிரிழப்பு!

0
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பெய்த திடீர் அடை மழையால் 13 குழந்தைகள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பாக கைபர் பக்துன்க்வா மாகாண பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் செய்தித்...

வடகிழக்கில் நாளை ஹர்த்தால்: இதொகா, முற்போக்கு கூட்டணி ஆதரவு!

0
  முல்லைத்தீவில் இராணுவத்தால் இளைஞர் ஒருவர் உயிரிழந்தமையைக் கண்டித்தும், அளவுக்கு அதிகமான இராணுவப் பிரசன்னம் மற்றும் இராணுவ அடக்குமுறை என்பவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் வடக்கு - கிழக்கில் நாளை ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த நிர்வாக முடக்கல்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...