‘கொரோனா’ – மேலும் 45 பேர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 3,313 ஆக உயர்வு!!

0
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும்  45 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார். 30 ஆண்களும், 15 பெண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி வைரஸ்...

‘5000’ ரூபாவை கண்டால் வரசொல்லுங்க… பூண்டுலோயாவில் போராட்டம்

0
அசாதாரண வகையில் தங்களை தனிமைப்படுத்தியிருப்பதாக தெரிவித்து பூண்டுலோயா டன்சினன் தோட்ட மத்திய பிரிவைச் சேர்ந்த பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பலர் இன்று (06.07.2021) செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மாதத்திற்கும் அதிகமான காலம் தங்களை தோட்டத்திற்குள்...

பஸிலுக்காக பதவி துறந்தார் ஜயந்த கெட்டகொட!

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட, எம்.பி.பதவியை இன்று துறந்துள்ளார். இது தொடர்பான இராஜாங்க கடிதத்தை நாடாளுமன்ற செயலாளருக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார். பஸில் ராஜபக்ச நாடாளுமன்றம் வருவதற்காகவே அவர் இவ்வாறு...

கை கொடுப்பதா, காலை வாருவதா? மதில்மேல் பூனையாக மொட்டு கட்சி!

0
" எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவால் அறிக்கையொன்று விடுக்கப்பட்டிருந்தது. அந்த நிலைப்பாட்டிலேயே கட்சி இன்றும் இருக்கின்றது. அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில்...

கழுத்தை பிடித்தது மொட்டு கட்சி! கடுப்பாகி வெளியேறுவாரா தயாசிறி?

0
" அரசின் தீர்மானங்களை ஏற்கமுடியாவிட்டால் , இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர அரசியிலிருந்து வெளியேறுவதே சிறந்தது," - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். அத்துடன், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பிரதான பங்காளிக்கட்சி அல்லவெனவும்...

‘அலாவுதீனின் அற்புத விளக்கே பஸில் – மாற்றம் உறுதி’

0
"அலாவுதீனின் அற்புத விளக்குபோன்றே பஸில் ராஜபக்சவின் நாடாளுமன்ற வருகையை ஆளுங்கட்சி பார்க்கின்றது." - என்று அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார். பஸில் ராஜபக்சவின் நாடாளுமன்ற வருகை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். "பஸில்...

சிறுமி விவகாரம் – சிக்கும் முக்கிய புள்ளிகள்! தேடல் வேட்டை தீவிரம்!!

0
கொழும்பு, கல்கிஸை பகுதியில் 15 வயது சிறுமியொருவர் பாலியல் தொழிலுக்காக இணையம் ஊடாக விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிவருவதுடன், கைதுகளும் இடம்பெறுகின்றன . இதன்படி மேலும் இரு முக்கிய...

நாட்டில் மேலும் 3 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்!

0
யாழ்ப்பாணம், மாத்தறை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் மூன்று கிராம சேவகர் பிரிவுகளும், ஒரு பகுதியும் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில்...

கொரோனாவால் மேலும் 18 பெண்களும், 14 ஆண்களும் உயிரிழப்பு

0
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 32 45 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார். இதன்படி வைரஸ் தொற்றால் பலியானவர்களின் மொத்த...

பச்சை பங்களா தோட்டத்தில் குளவிக் கொட்டு – 10 பேர் பாதிப்பு

0
அக்கரப்பத்தனை, சென் ஜோர்ஜ் - பச்சை பங்களா தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அதில் கடும் பாதிப்புக்குள்ளான ஆறு பேர் அக்கரபத்தனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று முற்பகல் 11.30...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...