‘சுகாதார நடைமுறைகளை மறந்தால் ‘டெல்டா’ அலையும் உருவாகும்!

0
" மக்கள் சுகாதார நடைமுறைகளை உரிய வகையில் பின்பற்றாவிடின் நாட்டில் மற்றுமொரு கொரோனா அலை ஏற்படுவதை தடுக்க முடியாது." - என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த...

கம்மன்பிலவுக்கு நாள் குறிப்பு! 8 தமிழ்க் கட்சிகள் எடுத்துள்ள அதிரடி முடிவு!!

0
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படவுள்ளது. 20 ஆம் திகதி மாலை வாக்கெடுப்பு நடத்தப்படும். சபாநாயகர் மஹிந்த யாப்பா...

நுவரேலியா மாவட்டத்திற்கு மேலும் 50000 தடுப்பூசிகள்!

0
சுகாதார பிரிவினரால் அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு நன்றி - பாரத் அருள்சாமி தெரிவிப்பு ! மத்திய மாகாண கொவிட் 19 தடுப்பு குழு கூட்டம் நேற்று மத்திய மாகாண ஆளுநர் அதிமேதகு லலித் யூ...

பஸிலின் வருகையால் விழிபிதுங்கி நிற்கும் அமைச்சர்கள்!

0
பஸில் ராஜபக்சவின் நாடாளுமன்ற வருகையை முன்னிட்டு சில அமைச்சர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனரென அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. அனைத்து அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களில் பஸில் கையடிப்பாரெனவும், இதனால் சுயாதீனமாக இயங்கமுடியாத நிலை எற்படும்...

A-L பரீட்சை விண்ணப்பதாரிகளுக்கான விசேட அறிவித்தல்

0
2021 கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை ஏற்றுக்கொள்ளபடவுள்ளன என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார். இணையவழி ஊடாக விண்ணப்பங்களை விண்ணப்பிக்க முடியும்...

‘தெற்காசியாவிலேயே முதல் நாடாக இலங்கைக்கு கிடைத்த மற்றுமொரு தடுப்பூசி’

0
இலங்கை கொள்வனவு செய்த 26 ஆயிரம் பைஸர் தடுப்பூசிகள் இன்று (05) அதிகாலை நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அமெரிக்காவிலிருந்து டோஹாவுக்கு கொண்டுவரப்பட்ட குறித்த தடுப்பூசிகள், கட்டார் விமான சேவையின் கிவ். ஆர். 663 என்ற விமானத்தின்...

ரணிலின் ஆட்டம் ஆரம்பம் – ஐவரடங்கிய குழுவும் அமைப்பு

0
ஐக்கிய தேசியக் கட்சியை மறுசீரமைத்து, கட்சியை வலுப்படுத்துவதற்கு தேவையான விடயங்களை ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காக கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவினால் ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, தவிசாளர் வஜிர...

சு.கவுக்கு ‘கெட்அவுட்’ சொன்னது மொட்டு கட்சி! தயாசிறிமீதும் பாய்ச்சல்!!

0
" அங்கும் இங்குமாக தஞ்சம் புகுந்து அரசியல் நடத்தும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவி கிடைக்காததாலேயே பஸில் ராஜபக்சவை விமர்சிக்கும் அரசியலை முன்னெடுத்துவருகின்றார்....

‘கொரோனா’ மேலும் 45 பேர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 3,236 ஆக உயர்வு!!

0
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 45 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார். இதன்படி வைரஸ் தொற்றால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3...

‘தோட்டத் தொழிலாளர்களுக்காக சர்வதேசம் தலையிட வேண்டும்’ – ராதா

0
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை பெற்றுக்கொடுத்து அவர்களின் தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விடயத்தில் சர்வதேச தொழில் அமைப்பின் (ஐ.எல்.ஓ.) தலையீடும் அவசியம். அதனைகோரி மலையக மக்கள் முன்னணி கடிதம் அனுப்பிவைத்துள்ளது -...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...