‘பட்ஜட்’ நிறைவேற்றம்! ஜனவரி 5வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!!

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் கன்னி வரவு – செலவுத்திட்டம்மீதான இறுதி வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது. அரசாங்கமும் அதன் தோழமைக்கட்சிகளும் பாதீட்டை ஆதரித்து வாக்களிக்கவுள்ளதுடன், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி...

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கதறி அழுது போராட்டம்

0
சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் யாழ். நாவலா் வீதியில் உள்ள ஐ.நா. அலுவலகம் முன்பாக கவனயீா்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்தினர். இன்று காலை 9 மணி தொடக்கம் காணாமல்...

‘சிறப்பாக சேவையாற்றுங்கள்’ – பட்டதாரி பயிலுனர்களிடம் ஜீவன் கோரிக்கை

0
தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு 50 இற்கும் மேற்பட்ட பட்டதாரி பயிலுனர்கள் இன்று பணிக்காக இணைத்துக்கொள்ளப்பட்டனர். அவர்களுடனான சந்திப்பொன்று அமைச்சின் கேட்போர் கூடத்தில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில்...

30,075 பேருக்கு கொரோனா – 22,261 பேர் குணமடைவு – 7,670 பேர் சிகிச்சையில்!

0
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 461 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 261 ஆக...

மரண வீட்டுக்கு வந்த பெண்ணுக்கு கொரோனா!

0
மரண வீட்டுக்கு வந்த பெண்ணுக்கு கொரோனா!

பட்ஜட்மீது இன்று இறுதி வாக்கெடுப்பு! இ.தொ.கா. ஆதரவு – முற்போக்கு கூட்டணி எதிர்ப்பு!!

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் கன்னி வரவு - செலவுத்திட்டம்மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று (10.12.2020) மாலை நடைபெறவுள்ளது. அரசாங்கமும் அதன் தோழமைக்கட்சிகளும் பாதீட்டை ஆதரித்து வாக்களிக்கவுள்ளதுடன், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள்...

கொரோனாவால் மேலும் இருவர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 144 ஆக உயர்வு!!

0
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 144 ஆக அதிகரித்துள்ளது. 2ஆவது அலைமூலம் இதுவரை 131 பேர் உயிரிழந்துள்ளனர். கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவானவர்கள் உயிரிழந்துள்ளனர். அதேவேளை,...

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியது!

0
நாட்டில் மேலும் 335 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.பேலியகொடை கொத்தணிமூலமே இவர்களுக்கு வைரஸ் தொற்றியுள்ளது. இன்று மாத்திரம் 694 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 30...

‘சபையில் பொங்கியெழுந்த சாமர, சட்ட புத்தகத்தையும் வீசியெறிந்தார்’

0
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க நாடாளுமன்ற நிலையியற் கட்டளைச் சட்டப் புத்தகத்தை இன்று சபையில் வீசியெறிந்ததினால் நாடாளுமன்றத்தில் பெரும் அமைதியின்மை ஏற்பட்டது. நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய ஐக்கிய மக்கள்...

கார் ரயர் வெடித்து விபத்து! இருவர் பலி – மூவர் படுகாயம்!!

0
யாழ்.தென்மராட்சி நுணாவில் A9 வீதியில் கார் ஒன்றின் ரயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் நான்கு வயதுச் சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதோடு, மூவர் படுகாயமடைந்துள்ளனர்.  இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 11.50 மணியளவில்  இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

0
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக...

திரைத் துறையில் சிலர் தடை போடுகிறார்கள்: சிவகார்த்திகேயன் வருத்தம்

0
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள, 'தாய் கிழவி' படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. இதில் 75 வயது மூதாட்டியாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். சிங்கம்புலி, அருள்தாஸ், பால...