89,329 பேருக்கு கொரோனா – 86,227 பேர் குணமடைவு!

0
89,329 பேருக்கு கொரோனா - 86,227 பேர் குணமடைவு!

பிரதமர் மஹிந்தவுக்கு டாக்காவில் செங்கம்பள வரவேற்பு

0
பிரதமர் மஹிந்தவுக்கு டாக்காவில் செங்கம்பள வரவேற்பு

பங்களாதேஷ் நோக்கி பயணமானார் பிரதமர் மஹிந்த

0
பங்களாதேஷ் நோக்கி பயணமானார் பிரதமர் மஹிந்த

மாகாண தேர்தலுக்கு தயாராகுங்கள்! ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு பணிப்பு!!

0
மாகாண தேர்தலுக்கு தயாராகுங்கள்! ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு பணிப்பு!!

தமிழ் மக்களுக்கு சர்வதேசம் நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும்

0
தமிழ் மக்களுக்கு சர்வதேசம் நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும்

மே மாதத்துக்கு பிறகு இ.தொ.காவின் தலைவர் நியமனம்!

0
மே மாதத்துக்கு பிறகு இ.தொ.காவின் தலைவர் நியமனம்!

கண்டியில் காணிகளை அங்குள்ள மக்களுக்கு வழங்கும் யோசனை ஏகமனதாக நிறைவேற்றம் : பாரத் அருள்சாமி

0
கண்டியில் உள்ள காணிகளை அங்குள்ள மக்களுக்கு வழங்குவதற்கு முன்வைக்கப்பட்ட யோசனை கண்டி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த யோசனையை பிரஜா சக்தி செயற்றிட்டத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத் அருள்...

தோட்ட காணிகளை வெளியாருக்கு பகிர்ந்தளிக்க முயற்சியென வேலுகுமார் காட்டம்! ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முறுகலா?

0
கண்டி மாவட்டத்தில் தோட்ட காணிகளை வெளியாருக்கு வழங்க தோட்ட வீடமைப்பு, சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் ராஜாங்க அமைச்சு முன்னெடுப்புக்களை மேற்கொண்டுள்ளதாக கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார். கண்டி மாவட்ட அபிவிருத்தி குழு...

தம் அடிக்கலாம் வாங்க! சிகரட்டை விட முயற்சிப்பவரா நீங்கள் : இதோ வந்தது மாற்று

0
சிகரட்டை புகைப்பவர்களுக்கு தீங்கு ஏற்படும் என்று தெரிந்திருந்த போதிலும் அந்தப் பழக்கத்தை விட முடியாமல் அல்லது குறைக்க முடியாமல் பலர் திணறி வருகின்றனர். புகைத்தல் புற்றுநோயை உருவாக்கும் என்ற வாசகம் அனைத்து இடங்களிலும் பார்த்தும்,...

‘போர்க் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபட உள்ளக விசாரணை அவசியம்’

0
'போர்க் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபட உள்ளக விசாரணை அவசியம்'

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...