‘கொரோனா’ – கலஹாவை சேர்ந்த ஒருவர் மரணம்!

0
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். கண்டி, கலஹா பகுதியைச் சேர்ந்த 72 ஆணொருவரும்,  அட்டுலுகம பகுதியைச் சேர்ந்த 81 வயதான பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால்...

’24 ஆயிரத்தை நெருங்குகிறது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை’

0
நாட்டில் மேலும் 318 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது. இன்று இதுவரை 496 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேவேளை, மொத்த தொற்றாளர்களின்...

‘மஹர சிறைச்சாலை கலவரம்’ – விசாரணைக்கு ஐவரடங்கிய குழு!

0
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட நிலைமை குறித்து விசாரணை நடத்துவதற்காக ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நீதி அமைச்சர் அலிசப்ரியால் இக்குழு இன்று நியமிக்கப்பட்டது என்று நீதி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்தி,...

காயமடைந்த கைதிகளில் 26 பேருக்கு கொரோனா! 10 பேரின் நிலைமை கவலைக்கிடம்!!

0
காயமடைந்த கைதிகளில் 26 பேருக்கு கொரோனா! 10 பேரின் நிலைமை கவலைக்கிடம்!!

‘மதுபோதையில் நாக பாம்புடன் விளையாடியவர் மரணம்’

0
மதுபோதையில் நாக பாம்புடன் விளையாடியவர் அது தீண்டியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் வல்வெட்டித்துறையில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. "நேற்றிரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த அவர், நாக பாம்பைப் பிடித்து விளையாடியுள்ளார். சில நிமிடங்கள் கழித்து...

2ஆவது அலை – தொற்றாளர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியது

0
நாட்டில் மேலும் 178 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது. அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 662 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால்...

‘கொரோனா’வின் பிடிக்குள் இருந்து மேலும் 558 பேர் குணமடைவு!

0
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 558 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 560 ஆக...

மஹர சிறைச்சாலை கலவரம் பற்றி விமல் வெளியிட்டுள்ள பரபரப்பு தகவல்

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு சர்வதேச ரீதியில் அவமதிப்பை ஏற்படுத்த ஒழுங்கமைக்கப்பட்ட சதி நடவடிக்கையே மஹர சிறைச்சாலை கலவம் என்று அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்...

‘மஹர சிறைச்சாலை கலவரம் – அரசு பொறுப்பு கூறவேண்டும்’!

0
மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலுக்கு அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று திங்கட்கிழமை உரையாற்றிய அவர், “மஹர சிறைச்சாலையில், நேற்றிரவு மோதல் சம்பவம்...

8 கைதிகள் இதுவரை உயிரிழப்பு – 53 பேருக்கு காயம்! சபையில் தகவல்!!

0
மஹர சிறைச்சாலை கலவரத்தால் எட்டு கைதிகள் உயிரிழந்துள்ளனர். 53 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழப்பு மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என தகவல் கிடைத்துள்ளன என்று ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க இன்று...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...