கிணற்றில் விழுந்து சிறுவன் பலி: யாழில் சோகம்!

0
யாழ்ப்பாணம் - அச்சுவேலி, தோப்பு பகுதியில் 10 வயது சிறுவன் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் வியாழக்கிழமை (26) மாலை 4:30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. பிரதீபன் தச்ஷன் (வயது 10)...

“இலங்கை மேற்கொள்ளும் திட்டங்களுக்கு முழுமையான ஆதரவு”

0
தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் இலங்கை மேற்கொள்ளும் திட்டங்களுக்கு முழுமையான ஆதரவு ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் இலங்கையில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் மனித...

போரில் அமெரிக்கா எதையும் சாதிக்கவில்லை!

0
“ இஸ்ரேலை காப்பாற்றும் முயற்சியாக ஈரான் உடனான போரில் ஈடுபட்ட அமெரிக்கா எதையும் சாதிக்கவில்லை” என்று ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார். இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட...

செம்மணியில் மேலும் 3 எலும்புக் கூடுகள் மீட்பு!

0
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று கைக்குழந்தையின் எலும்புக் கூடு உட்பட 3 மனித என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப்...

ஹட்டன் டிக்கோயா நகர சபை தேசிய மக்கள் சக்தி வசம்

0
ஹட்டன் டிக்கோயா நகர சபைக்கு தெரிவான உறுப்பினர்களின் தலைவர், உபதலைவர் தெரிவு 26.06.2025 அன்று மதியம் 03 மணியளவில் ஹட்டன் டிக்கோயா நகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்...

யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி – ஆளுநர் சந்திப்பு!

0
யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி - ஆளுநர் சந்திப்பு! வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியாகப் பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் ராசிக குமாரவுக்கும் இடையிலான சம்பிரதாயபூர்வ சந்திப்பு ஆளுநர்...

“புலிகளின் ஆயுதங்கள் நாட்டுக்கு வரவில்லை”

0
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆயுதங்கள் அண்மையில் இலங்கைக்குள் கொண்டுவரப்பட்டதாக வெளியாகும் தகவல்கள் முட்டாளத்தனமான கருத்துக்கள் என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்புத் துறைமுகத்தில் இருந்து அண்மையில்...

துமிந்த திசாநாயக்கவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

0
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை எதிர்வரும் ஜூலை மாதம் 07 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (26) உத்தரவிட்டுள்ளது. சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள துமிந்த...

நானுஓயாவில் தேயிலை ஏற்றிச்சென்ற லொறி விபத்து: இருவர் காயம்!

0
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் சமர்செட் பகுதி தேயிலைக் கொழுந்து ஏற்றிச் சென்ற லொறியொன்று நேற்றிரவு வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் நுவரெலியா மாவட்ட...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...