தப்பு கணக்கு போடாதீர்: அநுர அரசுமீது கஜேந்திரகுமார் பாய்ச்சல்!

0
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வெறுமனே 24 சதவீத வாக்குகளை வைத்துக்கொண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் மக்கள் நிராகரித்ததாக அநுர அரசு , தப்பு கணக்கு போடுகின்றது என்று தமிழ்த்...

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படுமா?

0
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, ஒரு முஸ்லிம் இளைஞரை 90 நாட்கள் சிறையில் அடைக்க பயங்கரவாதச் சட்டங்களைப் பயன்படுத்தியமை  'பெரிய தலைப்பாக' மாறியதால் மன்னாரில் நடந்த தேர்தல்  பிரச்சாரத்தில் கேலிக்குள்ளான பிரதமர் அந்த...

ராஜபக்சக்களின் முகவராகவே பிள்ளையானுக்காக கம்மன்பில களத்தில்!

0
" கடத்தல் சம்பவம் தொடர்பில் பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளமை ராஜபக்சக்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால்தான் ராஜபக்சக்களின் முகவராக பிள்ளையானுக்காக கம்மன்பில முன்னிலையாகியுள்ளார்." என்று முன்னிலை சோசலிஷக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பில் முன்னிலை சோஷலிசக்...

பிள்ளையானை தண்டித்து புலிகளை திருப்திப்படுத்த முயற்சியாம்!

0
" கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் பிள்ளையானை தண்டித்து, புலிகளை திருப்திப்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. அதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்." என்று பிவிருது ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார். தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில்...

கொங்கோவில் பற்றி எரிந்தது படகு: 148 பேர் பலி!

0
மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோவில் ஆற்றில் சென்ற மரப்படகு தீப்பிடித்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 100 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி நடந்து...

குட்டி சபைகளில் கூட்டு அரசு: எதிரணிகள் வியூகம்!

0
தேசிய மக்கள் சக்திக்கான ஆதரவலையை கட்டுப்படுத்தவதற்குரிய அரசியல் போரை முன்னெடுத்துவரும் எதிர்க்கட்சிகள், உள்ளுராட்சிசபைகளில் கூட்டு அரசாங்கம் அமைப்பது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளன. இது தொடர்பில் தென்னிலங்கையில் உள்ள பிரதான கட்சிகள் ஆரம்பக்கட்ட பேச்சுகளை ஆரம்பித்துள்ளன...

பிள்ளையானை தேசிய நாயகனாக ஏற்க முடியாது!

0
"பிள்ளையான் தேசிய நாயகன், என உதய கம்மன்பில கூறுவதை எம்மால் ஏற்கமுடியாது." - என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவித்துள்ளது. மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று...

சீன கப்பல்களுக்கும் கட்டணம்! ட்ரம்பின் வர்த்தகப் போர் உக்கிரம்!

0
அமெரிக்க துறைமுகங்களில் சீன கப்பல்களை நிறுத்த, கட்டணம் விதிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா அரசு திட்டமிட்டுள்ளது. அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தக போர் முற்றியுள்ளது. இரு நாடுகளும் மாறி மாறி வரி விதித்து...

மாற்றம் நல்லமா?

0
" பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக கடுமையாக போராடிய ஜே.வி.பியினர், இன்று அதே சட்டத்தை பிள்ளையானுக்கு எதிராக பயன்படுத்தியுள்ளனர்." - என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...

தந்தை செலுத்திய டிப்பர் மோதி ஒன்றரை வயது குழந்தை பலி! – கிளிநொச்சியில் துயரம்

0
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பாள்குளம் பகுதியில் இன்று டிப்பர் வாகனம் மோதி ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழந்துள்ளது. தந்தை செலுத்திய டிப்பர் வாகனம் மோதியே மேற்படி குழந்தை உயிரிழந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் தவக்குமார்...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...