ராஜபக்சக்களின் அவதாரம்: சாணக்கியன்மீது பிமல் விமர்சனக்கணை தொடுப்பு!

0
வடக்கையும், தெற்கையும் நாசமாக்கிய ராஜபக்சக்கள் மற்றும் பிள்ளையானுடன் வாக்கு கேட்டவர்தான் இவர். தமிழ் அரசியலுக்கே அவரால் இழுக்கு. ராஜபக்சக்களின் அவதாரம் அவர். இவ்வாறு தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்மீது விமர்சனக் கணைகளைத் தொடுத்துள்ளார் சபை...

பிள்ளையான் கைது: சாணக்கியன் வரவேற்பு!

0
'கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வர் பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார். அதனை நாம் வரவேற்கின்றோம். இது தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுங்கள்." இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று...

சீனாமீது 104 சதவீத வரி! வாஷிங்டன்மீது பீஜிங் பாய்ச்சல்!

0
" சீனப் பொருட்களுக்கு 104 சதவீத வரி என்ற அமெரிக்காவின் அறிவிப்பு, ஒருதலைப்பட்சமானது." - என சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் யூ ஜிங் தெரிவித்தார். அமெரிக்க ஜனாதிபதி பொறுப்பேற்ற டிரம்ப், கடந்த ஏப்ரல்...

அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்றும் 3 லட்சம் இந்திய மாணவர்களை வெளியேற்ற திட்டம்

0
அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்றும் சுமார் 3 லட்சம் இந்திய மாணவர்களை வெளியேற்ற அந்த நாட்டு அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் சுமார் 11 லட்சம் வெளிநாட்டு...

மரக்கறி விலைப்பட்டியல் (09.04.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (09) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

அமெரிக்க வரி விவகாரம்: சர்வக்கட்சி கூட்டத்தை கூட்டுமாறு நாமல் வலியுறுத்து

0
"அமெரிக்காவை விமர்சித்துக்கொண்டிருப்பதைவிட, வரி விதிப்பால் ஏற்படும் தாக்கங்களிலிருந்து மீள்வதற்குரிய வழிமுறைகளை கண்டறியவேண்டும். எனவே, அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தை ஜனாதிபதி உடன் கூட்ட வேண்டும்" - என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின்...

யாழில் 305 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது!

0
யாழ்ப்பாணத்தில் சுமார் 305 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் செவ்வாய்க்கிழமை (8) கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி கிழக்கு உடுத்துறை கடற்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த படகொன்றினை , கடல் சுற்றுக்காவல் நடவடிக்கையில்...

பிள்ளையான் கைது!

0
பிள்ளையான் கைது! கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் , பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன், குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரான பிள்ளையான், மட்டக்களப்பில் உள்ள...

தேசபந்துவை பதவிநீக்க விசாரணை குழு: சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!

0
பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னக்கோனை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கான விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் இன்று (08) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பான வாக்கெடுப்பு இன்று பிற்பகல் 5.45 மணிக்கு இடம்பெற்றதுடன், இதில்...

வடக்கு, கிழக்கு குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கி கூடுதல் கவனம்!

0
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டதற்கு அமைவாக தொடர்ச்சியாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுடனான சந்திப்பின்போது...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...