மேல்கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து யுவதியின் சடலம் மீட்பு!

0
தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் இன்று (01) மிதந்தநிலையில் இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். போர்ட்மோர் தோட்டத்தைச் சேர்ந்த காளிமுத்து மகாலெட்சுமி (வயது - 22) என்பவரது...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை அரசியலாக்க ஆளுங்கட்சி முயற்சி!

0
' உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை அரசியலாக்குவதற்கு ஜனாதபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முற்படுகின்றது." என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச...

அமைதிக்கான நோபல் பரிசு: இம்ரான் கானின் பெயர் பரிந்துரை!

0
அமைதிக்கான நோபல் பரிசுக்கு பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் தெஹ்ரிக் இ இன்சாப் என்ற கட்சியின் நிறுவனராக உள்ளவர் இம்ரான் கான். பிரதமராக பதவி வகித்த போது...

தவறிழைத்தவர்களை பாதுகாக்கும் அரசியல்வாதிகளே தேசத்துரோகிகள்!

0
“மிருசுவிலில் அப்பாவி குடும்பமொன்று கொடூரமாக கொலை செய்யப்பட்டது. அதேபோல 11 மாணவர்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர். இப்படியான செயல்களில் ஈடுபட்ட படையினரை பாதுகாக்க முற்படும் அரசியல் வாதிகளே தேசத்துரோகிகளாவார்கள்." இவ்வாறு இறுதிப்போரின்போது இராணுவ தளபதியாக பதவிவகித்த...

உண்மையை வெளிப்படுத்த சுபநேரம் பார்க்க வேண்டுமா?

0
ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தினத்துக்கு பின்னர் அரசாங்கத்துக்கு எதிராக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வீதிக்கு இறங்குவதை தடுப்பதற்காகவே ஏப்ரல் 21க்கு முன்னர் உண்மையை வெளிப்படுத்துவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். உண்மையை...

இது மக்களால் உருவாக்கப்பட்ட அரசாங்கம்: கவிழ்க்கவே முடியாது!

0
" மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை கவிழ்க்கவே முடியாது. அவ்வாறு செய்யக்கூடிய நபர்களும் எதிரணியில் இல்லை." என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு...

டயஸ்போராக்களின் தாளத்துக்கு ஆடும் அரசாங்கம்: மொட்டு கட்சி குற்றச்சாட்டு!

0
தேசிய மக்கள் சக்தி ஆட்சியை பிடிப்பதற்கு டயஸ்போராக்கள் ஒத்துழைப்பு வழங்கினர். எனவேதான் டயஸ்போராக்களின் தாளத்துக்கு அரசாங்கம் ஆடிவருகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் குற்றஞ்சாட்டியுள்ளார். மொட்டு கட்சி தலைமையகத்தில்...

பெற்றோல் விலை குறைப்பு: டீசல் விலையில் மாற்றம் இல்லை!

0
பெற்றோல் விலை குறைப்பு: டீசல் விலையில் மாற்றம் இல்லை! நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய 309 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 ரக பெற்றோல்...

மியன்மாரில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,056 ஆக அதிகரிப்பு!

0
மியன்மாரில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,056 ஆக அதிகரிப்பு! மீட்புப் பணிகளில் கடும் பின்னடைவு மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,056 ஆக அதிகரித்துள்ளது. 3,900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 270 பேரை இன்னும்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...